Air India பயணிகளின் கிரெடிட் கார்டு போன்ற முக்கிய விவரங்கள் கசிவு... ஏர் இந்தியா அதிர்ச்சி தகவல்
22 May,2021
ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்த சுமார் 45 லட்சம் பயணிகளின் தரவுகள் கசிந்துள்ளதாக அந்நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்த சுமார் 45 லட்சம் பயணிகளின் தரவுகள் கசிந்துள்ளதாக அந்நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்த சுமார் 45 லட்சம் பயணிகளின் தரவுகள் கசிந்துள்ளதாக அந்நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானங்களில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 2021ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளன. ஏர் இந்தியா விமானங்களில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 2021ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளன.
ஏர் இந்தியா விமானங்களில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 2021ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளன.
ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட பயணிகள் அமைப்பான சீடாவில் இருந்து, வாடிக்கையாளர்களின் பெயர்கள், கிரெடிட் கார்டு விவரங்கள், செல்போன் எண்கள் ஆகியவை கசிந்துள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட பயணிகள் அமைப்பான சீடாவில் இருந்து, வாடிக்கையாளர்களின் பெயர்கள், கிரெடிட் கார்டு விவரங்கள், செல்போன் எண்கள் ஆகியவை கசிந்துள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட பயணிகள் அமைப்பான சீடாவில் இருந்து, வாடிக்கையாளர்களின் பெயர்கள், கிரெடிட் கார்டு விவரங்கள், செல்போன் எண்கள் ஆகியவை கசிந்துள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரத்யேக தரவுகளுக்கான பாஸ்வேர்டுகளை மாற்றும்படி பயணிகளை ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. சைபர் தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரத்யேக தரவுகளுக்கான பாஸ்வேர்டுகளை மாற்றும்படி பயணிகளை ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
சைபர் தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரத்யேக தரவுகளுக்கான பாஸ்வேர்டுகளை மாற்றும்படி பயணிகளை ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.