ஆப்பிரிக்காவை விட இந்த நாட்டின் நிலை மோசமாகும்: வெளியான அதிர்ச்சி தகவல்!

18 May,2021
 

 
 
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பரவல் நிலையை பார்க்கும் போது, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இதன் பலி எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியா தடுமாறி வருகிறது. இதன் காரணமாக இங்கு நாள்தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதுவன், இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
 
    
இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, உலகளாவிய சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட B 1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் 44 நாடுகளுக்கு பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார கல்வி மையத்தின் துணை இயக்குநர் அமிதா குப்தா, இந்தியாவில் 0.1 சதவீத பாசிடிவ் மாதிரிகள் மட்டுமே மரபணு மாற்றப்பட்டதாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
மேலும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பேராசிரியர் பினா அகர்வால், தடுப்பூசிகள் மற்றும் மருந்துவ முறைகளை கையாள்வதில் நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வால் தொற்றுநோய் பரவல் மீண்டும் தலைதூக்கி வருகிறது.
 
இந்திய அரசு போதுமான தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்கவும், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தவும் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
 
இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்களை அமெரிக்கா பல மாதங்களாக நிறுத்திய நிலையில், இப்போது ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் அலை ஏற்பட்ட காலகட்டத்தில் ஒரு லட்சம் பேர் இறந்தனர். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையில் மோசமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
 
ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமையை காட்டிலும் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமடையக்கூடும். இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய B1.617 வகை வைரஸ் வகைகள் அமெரிக்கா, ஐரோப்பா, நேபாளம், அங்கோலா, ருவாண்டா, மொராக்கோ என மொத்தம் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கொரோனா வைரஸ் வேகமாக பரவும் உண்மையான வரைபடத்தை இந்தியா இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
மே மாதத்தில் பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் தொற்று வேகமாக பரவுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
ஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் மேட்ரிக்ஸ் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சம் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்.
 
தற்போது அங்கு இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. மொத்த இறப்பு எண்ணிக்கை 2.74 லட்சம் என்று அரசின் புள்ளி விபரம் கூறினாலும் கூட, சரியான எண்ணிக்கை 7.5 லட்சமாக இருக்க வாய்ப்புள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த இறப்பு எண்ணிக்கை சுமார் 15 லட்சமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies