கிட்ட போக பயம்- தண்ணீர் கூட கொடுக்க முடியவில்லை-இறந்து போகும் ஒரு அப்பா இது தான் இந்தியாவின் நிலை !
09 May,2021
எங்கே இருந்து இந்த வீடியோ வந்தது என்று கேட்க்க வேண்டாம். ஆனால் கொரோனாவால் பரிதாபமாக துடி துடித்து இறந்து போகும் ஒரு அப்பா. மகள் தொடக்கம் மனைவி வரை கிட்ட செல்ல பயப்படுகிறார்கள். நாளை அவர்களுக்கும் தொற்றினால், அங்கே ஆக்சிஜனே இல்லை. இந்தியாவில் உள்ள ஏழை பாளைகளின் இன்றைய நிலை இது தான் பாருங்கள்.