மாத சம்பளத்தில் இருக்கும் அனைவரும் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக இந்தத் திட்டத்தை நீங்கள் பணிக்குச் சேர்ந்த காலத்தில் இருந்து துவங்குவது மிகவும் நல்லது. இதற்கு முக்கியக் காரணம் மாத சம்பளத்தை மட்டுமே நம்பி நம்முடைய குடும்பம் இருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக ஏதேனும் நடந்தால் நம்முடைய குடும்பத்தைப் பாதுகாக்கும் இந்த இன்சூரன்ஸ் திட்டம். இதேபோல் உங்கள் குடும்பத்திற்குச் சிறப்பான பாதுகாப்பு அளிக்க 1 கோடி ரூபாய் அளவிலான டெர்ம் இன்சூரன்ஸ் பெற நீங்க விரும்பினால் தற்போது சந்தையில் சுமார்
21 நிறுவனங்கள் மாதம் வெறும் 600 ரூபாயில் இருந்து சிறப்பான டெர்ம் இன்சூரன்ஸ் வழங்குகிறது. சரி 1 கோடி ரூபாய்க்கு டெர்ம் இன்சூரன்ஸ் என்றால் ஒரு வருடத்திற்கு நீங்கள் எவ்வளவு ப்ரீமியம் செலுத்த வேண்டும்..?! இந்திய ஊழியர்கள் நம்பிக்கை.. இனி வேலைவாய்ப்புக்குப் பிரச்சனை இல்லை..! கணக்கீடு தற்போது நாம் பார்க்கப்போகும் அனைத்து திட்டங்களுக்கும் 30 வயதுடைய புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாத ஒரு ஆண், வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
மேலும் இத்திட்டம் அனைத்தும் பெங்களூரில் வாங்குவதாகக் கருத்தில் கொண்டு ப்ரீமியம் கணக்கிடப்படுகிறது. மேலும் இத்திட்டங்கள் அனைத்தும் 30 வருட முதிர்வு காலம் கொண்டுள்ளது. கணக்கீடு தற்போது நாம் பார்க்கப்போகும் அனைத்து திட்டங்களுக்கும் 30 வயதுடைய புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாத ஒரு ஆண், வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மேலும் இத்திட்டம் அனைத்தும் பெங்களூரில் வாங்குவதாகக் கருத்தில் கொண்டு ப்ரீமியம் கணக்கிடப்படுகிறது. மேலும் இத்திட்டங்கள் அனைத்தும்
30 வருட முதிர்வு காலம் கொண்டுள்ளது. டாப் 5 1. ஹெச்டிஎப்சி லைப் - கிளிக் 2 ப்ரொடெக்ட் ப்ளஸ் திட்டத்திற்கு மாதம் 887 ரூபாய் வீதம் வருடத்திற்கு 10648 ரூபாய் ப்ரீமியம் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். 2. மேக்ஸ் லைப் - ஸ்மார்ட் டெர்ம் பிளான் - மாதம் 785 ரூபாய் வீதம் வருடம் 9,417 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். 3. ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைப் - ஐப்ரொடெக்ட் ஸ்மார்ட் லைப் - மாதம் 862 ரூபாய் வீதம் வருடம்
10,348 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். 4. எல்ஐசி - டெக் டெர்ம் - மாதம் 917 ரூபாய் வீதம் வருடம் 11,007 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். 5. ரிலையன்ஸ் நிப்பான் லைப் - டிஜி டெர்ம் - என்ஹான்ஸ் லைப் செக்யூர் - மாதம் 1128 ரூபாய் வீதம் வருடத்திற்கு 13,538 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். இந்த 5 திட்டங்களின் Claim Ratio அளவு 99.04% முதல் 97.71% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. டாப் 5 1. ஹெச்டிஎப்சி லைப் - கிளிக் 2 ப்ரொடெக்ட் ப்ளஸ் திட்டத்திற்கு மாதம் 887 ரூபாய் வீதம்
வருடத்திற்கு 10648 ரூபாய் ப்ரீமியம் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். 2. மேக்ஸ் லைப் - ஸ்மார்ட் டெர்ம் பிளான் - மாதம் 785 ரூபாய் வீதம் வருடம் 9,417 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். 3. ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைப் - ஐப்ரொடெக்ட் ஸ்மார்ட் லைப் - மாதம் 862 ரூபாய் வீதம் வருடம் 10,348 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். 4. எல்ஐசி - டெக் டெர்ம் - மாதம் 917 ரூபாய் வீதம் வருடம் 11,007 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். 5. ரிலையன்ஸ் நிப்பான் லைப் - டிஜி டெர்ம் - என்ஹான்ஸ் லைப் செக்யூர் -
மாதம் 1128 ரூபாய் வீதம் வருடத்திற்கு 13,538 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். இந்த 5 திட்டங்களின் Claim Ratio அளவு 99.04% முதல் 97.71% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. குறைவான ப்ரீமியம் 1. இந்தியபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் - லைப் ஈ-டெர்ம் பிளான்- மாதம் 590 ரூபாய் வீதம் வருடத்திற்கு 7080 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். Claim Ratio அளவு : 92.82 சதவீதம் 2. ஏகான் லைப் - ஐடெர்ம் - மாதம் 591 ரூபாய் வீதம் வருடத்திற்கு 7,087 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். Claim Ratio அளவு : 96.45 சதவீதம் 3. பியூச்சர் ஜெனிராலி லைப் -
பிளெக்ஸி ஆன்லைன் டெர்ம் - மாதம் 640 ரூபாய் வீதம் வருடத்திற்கு 7,682 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். Claim Ratio அளவு : 95.16 சதவீதம் குறைவான ப்ரீமியம் 1. இந்தியபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் - லைப் ஈ-டெர்ம் பிளான்- மாதம் 590 ரூபாய் வீதம் வருடத்திற்கு 7080 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். Claim Ratio அளவு : 92.82 சதவீதம் 2. ஏகான் லைப் - ஐடெர்ம் - மாதம் 591 ரூபாய் வீதம் வருடத்திற்கு 7,087 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம்
Claim Ratio அளவு : 96.45 சதவீதம் 3. பியூச்சர் ஜெனிராலி லைப் - பிளெக்ஸி ஆன்லைன் டெர்ம் - மாதம் 640 ரூபாய் வீதம் வருடத்திற்கு 7,682 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். Claim Ratio அளவு : 95.16 சதவீதம் எஸ்பிஐ எஸ்பிஐ லைப் நிறுவனத்தின் eShield திட்டத்தில் மாதம் 924 ரூபாய் வீதம் வருடத்திற்கு 11,092 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். இந்தத் திட்டத்தின் Claim Ratio அளவு 95.03 சதவீதமாகும். எஸ்பிஐ எஸ்பிஐ லைப் நிறுவனத்தின் eShield திட்டத்தில் மாதம் 924 ரூபாய் வீதம் வருடத்திற்கு 11,092 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம்.
இந்தத் திட்டத்தின் Claim Ratio அளவு 95.03 சதவீதமாகும். டாடா AIA டாடா ஏஐஏ நிறுவனத்தின் மாக ரக்ஷஷா சுப்ரீம் திட்டத்தில் மாதம் 1062 ரூபாய் வீதம் வருடத்திற்கு 12,744 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். இந்தத் திட்டத்தின் Claim Ratio அளவு 99.07 சதவீதமாகும். டாடா AIA டாடா ஏஐஏ நிறுவனத்தின் மாக ரக்ஷஷா சுப்ரீம் திட்டத்தில் மாதம் 1062 ரூபாய் வீதம் வருடத்திற்கு 12,744 ரூபாய் ப்ரீமியத்தில் 1 கோடி ரூபாய்க்கான டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம். இந்தத் திட்டத்தின் Claim Ratio அளவு 99.07 சதவீதமாகும்