நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு ..மத்திய அரசு உத்தரவு ! தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு
28 Dec,2020
உலகம் முழுவதும் கொரோனா பரவலை அடுத்து, கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின் கொஞ்சம் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது அரசு.
மீண்டும் முழு ஊரடற்கிற்கு பாதிப்பில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம்
ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் ஜனவரி 31 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதம் வெளிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள் வரும் ஜனவரி 31 ஆம் தேதி
வரை நீட்டிக்கப்படும் எனவும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.