இந்தியாவுக்கு 2.2 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்குகிறது ஆசிய வங்கி!

10 Apr,2020
 

 

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இந்திய ரூபாயில் சுமார் 16 ஆயிரத்து 500 கோடி நிதி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாற்சுகு அசகாவா (Masatsugu Asakawa), மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உரையாடியபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தவும் நிவாரணம் வழங்கவும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கைகளை அசகாவா பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவின் அவசர தேவைகளுக்கு ஆதரவளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி உறுதிபூண்டுள்ளது. இப்போது சுகாதாரத் துறைக்கு உடனடி உதவியாக 2.2 பில்லியன் டொலரை அனுப்பவுள்ளோம். தொற்றுநோயினால் ஏழைகள், முறைசாரா தொழிலாளர்கள், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நிதித் துறை மீதான பொருளாதாரத் தாக்கத்தைத் தணிக்க உதவுகிறோம்.
தேவைப்பட்டால் இந்தியாவுக்கான உதவித்தொகை மேலும் அதிகரிக்கப்படும். இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசர உதவி, கொள்கை அடிப்படையிலான கடன்கள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதிகளை விரைவாக விநியோகிக்க வசதியாக பட்ஜெட் ஆதரவு உள்ளிட்ட அனைத்து நிதி வழிமுறைகளையும் பரிசீலனை செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies