பாகிஸ்தானின் உளவுனது தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது-விரைவில் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்!

14 Sep,2014
 

             


பாகிஸ்தான் உளவுப்பிரிவுக்காக தமிழகத்தில், இலங்கையர்கள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அண்மைய சம்பவங்கள் தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக திராவிட முன்னேற்றக்கழக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்

இலங்கை தமிழரான அருண் செல்வராஜா, பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையை அடுத்தே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை முதல் தடவையாக இடம்பெறவில்லை. முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன.

ஏற்கனவே தமிழகத்தில் வைத்து பாகிஸ்தானுக்காக உளவுப்பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமீம் அன்சாரி, சகீர் ஹூசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் தகவல்படி அவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய அதிகாரி ஒருவரின் பணிப்பின் பேரிலேயே இயங்கியுள்ளனர்.

தற்போது தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமையானதுயூயூ தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் யாவும் தமிழகத்தின் பாதுகாப்பு விடயங்களை கேள்விக்குறியாக்கியுள்ளன.

குறிப்பாக தமிழகம் பயங்கரவாதிகளுக்கான சுவர்க்கமாக மாறியுள்ளதாக தமது ஆட்சியின் போது தற்போதைய முதல்வர் குற்றம் சுமத்தியிருந்தமையை சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி, ஜெயலலிதாவின் ஆட்சியின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஈழத் தமிழர்களுக்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும்! ஆஸி.யில் இந்திய பாஜக தலைவர் இல.கணேசன்


இலங்கையில் உள்ள ஈழத்து தமிழர்களுக்கு மிக விரைவில் மோடி தலைமையில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாக அவுஸ்திரேலியாவில் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடந்த பாரதி விழாவில் உரையாற்றிய போதே இந்தியா பாஜக தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி (BJP)  இல. கணேசன் மற்றும் பாஜக குழு ஏசி முத்துக்கண்ணன் மற்றும் திரு கி.வீரமணி ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:

பாரதியின் நிகழ்வில் அரசியல் பேசுவது உகந்தது அல்ல எனத் தெரிவித்த அவர், பாரதியின் கவிதைகள் பாடல்களில் சொல்லப்பட்டது போல இலங்கையில் என்ன நடக்கும் என்பதை மிக தெளிவாக கூறியிருந்தார்.

பாரதியின் வரிகளிலே மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இலங்கை தீவில் நடைபெற்ற சம்பவங்கள் நடைபெறப் போகின்ற சம்பவங்கள் என பாரதி மிக நன்றாக அவரின் பாடல் வரிகளில் மிக தெட்டத் தெளிவாக கூறியிருக்கிறார்.

அது போன்று இலங்கையில் வாழும் எமது ஈழத் தமிழர்கள் வாழ்வில் மிக விரைவில் மாற்றங்கள் ஏற்படும்.

பிரதமர் மோடி தனது 30 வருடகால நண்பர், அவர் இந்த ஈழத் தமிழர்கள் விடயத்தில் தனது கவனத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர் பண்பாட்டு கழகம் ஏற்ப்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு அவுஸ்திரேலியா வாழ் தமிழ் சிறுமியர்கள் பாரதியின் பாடல்களும் அவரின் கவிதைகள் என பல்வேறுபட்ட விடயங்களை மிகவும் சிறந்த முறையில் பங்கேற்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies