ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரு இந்தியக் கப்பல்களைச் சிறைபிடித்தது ஈரான்
23 Apr,2026
ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரு இந்தியக் கப்பல்களைச் ஈரான் சிறைபிடித்தது. மேலும் யுபோரியா, பனாமா, லைபீரியா நாட்டு சரக்கு கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.