பாடசாலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ; சமூக வலைதளத்தில் வெளியான அதிர்ச்சி
03 Nov,2025
இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்த 9 வயது மாணவி பாடசாலையின் 4 வது மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விசாரணை
மாணவி கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
பொலிஸார் விசாரணையில், ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.