அமெரிக்காவுக்கான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்
02 May,2025
என்று உறுதிப்படுத்தி உள்ளார் டிம்குக்
அமெரிக்காவுக்கான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனர் டிம்குக் உறுதிப்படுத்தி உள்ளார். சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்கள் மீது 145% வரி தொடரும். சீனாவில் இருந்து ஐபோன்கள் தயாரிப்பு பணியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 2025 மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் 9,540 கோடி டாலராக உயர்ந்துள்ளது