அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக இந்தியா வருகை
07 Apr,2025
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாள் பயணமாக ஜே.டி.வான்ஸ் ஏப்.21ம் தேதி தனது மனைவி உஷா சிலுகுரியுடன் இம்மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். தனது குடும்பத்துடன் ஜே.டி.வான்ஸ் ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.