சீமானுக்கு சிக்கலா..?
25 Feb,2025
தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது தொடுத்த வழக்கில் தற்போது சீமான் மீது எந்த காதலும் இல்லை குடும்ப பிரச்சனை திரைத்துறை பிரச்சனையால் சீமானை விஜயலட்சுமி குடும்பம் அணுகியது தெரிய வந்திருப்பதாக ஹைகோர்ட் கூறியிருக்கிறதுஸ.
நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார்..
அந்த வழக்கைத்தான் ரத்து செய்ய முடியாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் சீமான் மனுவை அண்மையிலே தள்ளுபடி செய்திருந்தது இந்த நிலையில்தான் அந்த வழக்கினுடைய விரிவான தீர்ப்பை நீதிபதி இளந்திரன் வழங்கி இருக்கிறார்..
அதுல வந்து மிரட்டலினுடைய அடிப்படையில சீமானுக்கு எதிரான புகாரை தான் நடிகை விஜலட்ச்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது என்று அவர் வந்து திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்..
குறிப்பாக இந்த பாலியல் வன்கொடைமை புகார் என்பது தீவிரமானது என்றும் அதை வந்து தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என்றும் மேலதி நீதி இளந்தரையன சுட்டிக்காட்டியிருக்கிறார்ஸ
நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்..
சீமான் வற்புறுத்தலினால் ஆறு ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதும் விஜயலட்சுமிடமிருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரியவந்துள்ளதாகவும் அந்த தீர்ப்புல சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது..
வழக்கை ஆராய்ந்தபோது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை என்றும் குடும்ப பிரச்சனை மற்றும் திரைத்துறை பிரச்சனை காரணமாகத்தான் சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர் என்றும் அப்போதுதான் திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்துள்ளதாகவும் அந்த நீதிபதி அந்த தீர்ப்பில் குறிப்பிட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்..