உக்ரைன் உடனான போரில், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 12 பேர் உயிரிழப்பு
18 Jan,2025
உக்ரைன் உடனான போரில், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 126 இந்தியர்களில், 16 பேர் காணாமல் போனதாகவும், 96 நாடு திரும்பியதாகவும், 18 பேர் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது