மாலத்தீவுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கும் எக்சிட் கட்டண அதிகரிப்பு
30 Nov,2024
மாலத்தீவுகளுக்கான கட்டணம் அதிகரிப்பு.,மாலத்தீவுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கும் எக்சிட் கட்டணம் (நாட்டை விட்டு வெளியேறும் போது சுற்றுலா பயணிகளிடம் விமான டிக்கெட்டுடன் வசூலிக்கும் கட்டணம்) 67 சதவீதம் முதல் 167 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. எக்கானிமிக் கிளாலி ரூ 2,532 லிருந்து ரூ 4220 ஆக உயர்த்தப்படுகிறது. அது போல் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு ரூ 5,064 லிருந்து ரூ 10,129 ஆக விமானக் கட்டணம் உயர்கிறது.
முதல் வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் 20,257 ரூபாயாகும். கிரெடிட் கார்டு மாற்றங்கள் : டிசம்பர் 1 முதல் விமானங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கான ரிவார்டு பாயிண்ட் எண்ணிக்கையை யெஸ் வங்கி கட்டுப்படுத்தும். புதிய விதிகளின் படி டிசம்பர் 1 முதல் லவுஞ்ச் அணுகலுக்கு தகுதி பெற பயனர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ 1 லட்சம் செலவழிக்க வேண்டும். அது போல் எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்டவைகளும் புள்ளி விதிகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்தியுள்ளது.