பாஸ்போர்ட் இல்லாமல் தவிக்கும் மக்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஆசையோடு இருப்பார்கள். ஆனால் அனைத்து நாட்டிற்கும் பாஸ்போர்ட் தேவையில்லை என்பது இங்கு யாருக்கும் தெரியாது. சில நாடுகளுக்கு நாம் பாஸ்போர்ட் இன்றி பயணம் செய்ய இயலும்.
2/ 5 உலகில் பாஸ்போர்ட் முறை தொடங்கப்பட்டு 102 ஆண்டுகள் ஆகிறது. இந்த பூமியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில், அனைத்து நாடுகளுக்கும் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம் இல்லை.
உலகில் பாஸ்போர்ட் முறை தொடங்கப்பட்டு 102 ஆண்டுகள் ஆகிறது. இந்த பூமியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில், அனைத்து நாடுகளுக்கும் செல்ல பாஸ்போர்ட் கட்டாயம் இல்லை.
பூட்டானுக்குச் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகள் இப்போது விசா, பாஸ்போர்ட் தொந்தரவு இல்லாமல் செல்ல முடியும். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை மட்டும் கொண்டு சென்றால் பூட்டானுக்கு செல்ல முடியும். .
பூடான்:
அண்டை நாடான நேபாளத்திற்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா, பாஸ்போர்ட் தேவையில்லை. எனினும் இந்திய அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம் போன்றவற்றால் வழங்கப்பட்ட சரியான ஆவண சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.
நேபாளம்:
5/ 5 பாஸ்போர்ட் போல, சில நாடுகளுக்கு செல்ல விசாவும் தேவையில்லை. வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்ல ஆர்வமிருந்தும் விசா பற்றிய கவலை இருந்தால் அதற்குத் தீர்வு இதோ. சில நாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்திய மக்களுக்கு அந்நாட்டிற்குச் செல்ல விசா எடுக்கத் தேவையில்லை நம் நாடு பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் அல்லது ஆன்-அரைவல்-விசா (On-Arrival-visa) இருந்தால் மட்டும் போதுமானது.
பூட்டான், இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, லாவோஸ், மகாவ், மியான்மர், நேபாளம்,தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விசா தேவையில்லை. குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டுமே போதுமானது.
பாஸ்போர்ட் போல, சில நாடுகளுக்கு செல்ல விசாவும் தேவையில்லை. வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்ல ஆர்வமிருந்தும் விசா பற்றிய கவலை இருந்தால் அதற்குத் தீர்வு இதோ. சில நாடுகளுக்குச் செல்ல விரும்பும்
இந்திய மக்களுக்கு அந்நாட்டிற்குச் செல்ல விசா எடுக்கத் தேவையில்லை நம் நாடு பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் அல்லது ஆன்-அரைவல்-விசா (On-Arrival-visa) இருந்தால் மட்டும் போதுமானது. பூட்டான், இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, லாவோஸ், மகாவ், மியான்மர், நேபாளம்,தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விசா தேவையில்லை. குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டுமே போதுமானது.