இந்தியாவில் 100 இற்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு ஆப்பு!
01 Jun,2023
இந்இதிஇயாஇவில் கிட்இடத்இதட்ட 150 மருத்இதுவக் கல்இலூஇரிஇகள் தேசிய மருத்இதுவ ஆணைஇயத்இதின் அங்இகீஇகாஇரத்தை இழக் கும் ஆபத்தை எதிர்இநோக்இகுஇகின்இறதாக அவ்வாடு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அரசு, தனிஇயார் மருத்இதுஇவக் கல்இலூரிஇகள், பல்இகஇலைக்இகஇழஇகங்இகளில் ஆணைஇயம் ஆய்வு செய்து அங்இகீஇகாரத்தை புதுப்இபித்து வருஇகிறது.
இந்நிலையில் போதிய வசஇதிஇகள் இன்மை, விதிஇமுஇறைஇகள் கடைப்இபிஇடிக்இகப்இபஇடாமை போன்ற காரஇணங்இகஇளுக்இகாக கடந்த இரண்டு மாதங்இகளில் 40 மருத்இதுஇவக் கல்இலூஇரிஇகள் அங்இகீஇகாஇரத்தை இழந்இதுள்ளன.
தமிழகத்தின் முக்கிய கல்லூரிகளும் அடக்கம்
இதில் தமிஇழஇகத்இதின் பிரஇபல சென்னை ஸ்டான்லி அரசு மருத்இதுஇவக் கல்இலூரி, திருச்சி, தர்இமஇபுரி அரசு மருத்இதுஇவக் கல்இலூஇரிஇகளும் அடங்இகும் என கூறப்படுகின்றது.
இந்இநிஇலைஇயில் தமிழ்இநாடு, புதுச்இசேரி, ஆந்இதிரா உள்ளிட்ட எட்டு மாநிஇலங்களிஇலுள்ள மேலும் பல கல்இலூஇரிஇகஇளின் அங்இகீஇகாஇரம் ரத்இதாஇகஇலாம் எனவும் கூறப்படுகிறது.
கண்இகாஇணிப்பு கேமஇராக்இகள் இல்இலாஇதது, ஆதாஇருஇடன் இணைந்த பயோ மெட்இரிக் பதிஇவில் குறைஇபாடு, ஆசிஇரிஇயர்இ பற்இறாக்இகுறை போன்ற குறைஇபாஇடுஇகள் கல்லூரிகளில் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ரத்து செய்இயப்இபடும் மருத்இதுஇவக் கல்இலூஇரிஇகள் 30 நாள்களுக்இகுள் ஆணைஇயத்இதில் மேல்இமுறைஇயீடு செய்இயஇலாம். அது நிராஇகஇரிக்இகப்இபட்இடால் சுகாஇதாஇர அமைச்இசை நாடலாம் எனவும் கூறப்படுகின்றது .
அதேவேளை இந்தியாவில் 2014ல் 387 ஆக இருந்த மருத்இதுஇவக் கல்இலூஇரிஇகளின் எண்இணிக்கை 2023ல் 660 ஆக அதிஇகஇரித்இதுள்இளதக்க தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.