நுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது?
11 Mar,2022
நுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது என சில முறைகள் உள்ளது. அவற்றை கடைபிடித்தால் நுரையீரல் பாதிப்பிலிருந்து தப்பலாம்.
தினமும் கார்டியோ பயிற்சி செய்து வந்தால் இதயத்தின் செயல்பாடுகள் அதிகரிக்கும். எனவே இது தானாகவே நுரையீரலை சீராக்கி விடும்.
மலை ஏறுதல் பயிற்சி மேற்கொள்வது நல்லது, ஏனென்றால் நுரையீரலின் செயல்திறனை செம்மைப்படுத்துவதில் இப்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
கிவி பழம் சாப்பிடுவது நுரையீரல் சுத்திகரிப்பிக்கு மிக நல்லது என மருத்துவர்கள் கூவுகின்றனர்.
நீச்சல் பயிற்சி மேற்கொண்டால் நுரையீரல் சார்ந்த எந்த பிரச்சனையும் வராது.
சுவாச இசைக்க கருவிகள் வாசிப்பதில் மூலம் நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்க பயன்படுகிறது.