தூங்குவதற்கு முன் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் சில இருக்கின்றன
18 Dec,2019
தூங்க செல்வதற்கு முன் நான் கண்டிப்பாக சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடித்தால் உடல் நலம் சீராகும். கட்டாயமாக தூங்க செல்வதற்கு முன் தண்ணீர் குடிக்கக் கூடாது.
தூங்குவதற்கு முன் குட்டித்தூக்கம் போடவோ கூடாது. தூங்குவதற்கு முன் செல்போன் கணினி முதலியவற்றை பயன்படுத்தக் கூடாது.
இரவு தூங்க செல்வதற்கு முன் காபி டீ முதலியவற்றைக் குறிக்கக் கூடாது. குப்புறப் படுப்பது மல்லாக்கப் படுப்பதோ பயன்படுத்தக்கூடாது. ஒரு சாய்த்த பிடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இதயத்துடிப்பும் நன்றாக வேலை செய்யும். மன நிம்மதியும் நல்ல எண்ணங்களும் நிம்மதியான தூக்கத்தை தரும்.
தூங்க செல்வதற்கு முன் அதிக திடமான உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாழைப்பழம் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். குறைந்தபட்சம் 8 மணிநேரம் தூங்குவது உடலுக்கு மிகவும் நல்லது. நல்ல எண்ணங்கள் மற்றும் மன நிம்மதியைத் தரும் தூக்கம். தூங்க செல்வதற்கு முன் இதெல்லாம் கடைபிடியுங்கள்.