தலையில் வழுக்கை உருவாவதற்கு புதிய காரணத்தை முன்வைக்கும் ஆய்வு முடிவு!
11 Oct,2019
தலையில் வழுக்கைவிழுதல் பரம்பரையாக மாரபணு மூலம் கடத்தப்படும் ஒரு இயல்பாக இனங்காணப்பட்டப் போதிலும் இளம் வயது முதல் ஆண் பெண் என இருபாலாரையும் சிரமத்துக்குள்ளாக்கும் நிலைக்கு இன்னும் சில புதிய காரணிகள் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சூழல் மாசடைவதால் இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உலகில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் வளி மாசு அடைதல் மனிதனுக்கு நேரடியாக சுகாதாரப்பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
இந்நிலையில் அந்த நச்சு துணிக்இகைகள் சருமத்தில் ஊடுருவி கேச இழப்இபிற்கும் காரஇணஇமாஇவஇதை கொரிய குடிஇயஇரசின் ஹயுக் சுல் கவொன் என்ற விஞ்ஞானி தலைமையிலான குழு தமது ஆய்வின் மூலம் சான்இறுகளுடன் முன்வைத்துள்ளது.
வளி மாசடைவதனால் ஏற்படும் ஒரு பிரச்சினையாக தலையில் வழுக்கை ஏற்படுகின்றதாக விஞ்ஞானிகள் தமது ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மாசடைந்த வளியில் காணப்படும் சிறிய நச்சுத் துணிக்இகைகள் தலையில் காணப்படும் கலங்இகஇளுக்குள் ஊடுருவி கேச வளர்ச்இசிக்குத் தேவைஇயான முக்இகிஇயஇமான புரஇதங்இகளின் மட்இடத்தை குறைத்து கேச வளர்ச்இசியை ஊக்இகுஇவிக்கும் இரஇசாஇயன செயற்இகிரமங்இகளை பாதிப்படைய செய்கின்றது.
இதன் காரணமாக தலையில் முடிவளர்ச்சி குறைந்து வழுக்கை ஏற்இபடுவதாக புதிய ஆய்வு முடிவு கூறுகின்றது.
மனிதனின் உச்சந்தலையின் மயிர்க்கால்களிலுள்ள கலங்களை ”வெஸ்டர்ன் ப்ளாட்டிங்“ எனப்படும் அறிவியல் நுட்பத்தைப் பயன்படுத்தில் ஆய்வுக்குட்படுத்தியதன் மூலமே விஞ்ஞானிகள் இவ் உண்மையை கண்டறிந்துள்ளனர்.
தொழிச்சாலைகள், வாகனங்கள் மற்றும் வீட்இடுகள் என்பவற்றிலிருந்து வெளியாகும் வளி மாக்கிகள் வெளிப்இபடும் நச்சுத் துணிக்இகைகள் ஆஸ்இமா, இருஇதய மற்றும் நுரைஇயீரல் நோய்இகஇளுக்கு காரஇணஇமான காரணிகளாக இதுவரை அறிஇயப்இபட்இடுள்ளது. தலையில் வழுக்கை ஏற்இபட மாசடைந்த வளி ஒரு காரணமாக கண்இடஇறிஇயப்இபஇடுஇவது இதுவே முதல் தடஇவைஇ என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமெனில் உலகம் வளிமாசடைவை தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் அவசியமாகின்றது. குறிப்பாக போக்குவரத்து போன்றவற்றிற்கு மாற்று வழியை பயன்படுத்தவேண்டும்.