குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்புஸ அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு
27 Aug,2018
பெண்கள் பயன்படுத்தக்கூடிய புதிய வயாகரா மாத்திரை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி ஒன்று ஜேர்மனில் இடம்பெற்று வந்துள்ளது.
மாத்திரை உருவாக்கப்பட்டிருந்த நிலையில் பரிசோதனைக்காக கர்ப்பிணித் தாய்மாரை பயன்படுத்தியுள்ளனர்.
குறித்த கர்ப்பிணித் தாய்மார் வயகரா மாத்திரையை உள்ளெடுத்த பின்னர் வயிற்றில் இருந்த சிசுக்கள் மரணமடைந்துள்ளன.
இதனை அடுத்து குறித்த மாத்திரை தொடர்பான ஆராய்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
அம் மாத்திரையானது இரத்த ஓட்டத்தினை அதிகரித்து குழந்தைகளின் சுவாசைப்பையினை சிதைவடையச் செய்தமையினாலேயே இவ்வாறு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இவ் ஆய்வின்போது மொத்தமாக 11 குழந்தைகள் மரணமடைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது