மலத்தில் இரத்தம் – மரணத்தின் அறிகுறி
20 Jul,2018
கொடூர நோய்களில் ஒன்றுதான் இந்த புற்றுநோய் இந்த புற்றுநோயை தொடக்க
நிலையிலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது சுலபம் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசாக கிடைக்கும். புற்றுநோய் அறிகுறிகளை பலரும் அலட்சியமாகவிட காரணம் இதன் அறிகுறிகள் மற்ற நோயின் அறிகுறிக ளை போலவே இருப்பதுதான். அந்த அறிகுறிகளில் ஒன்றினை இங்கு காண்போம்
மலத்தில் இரத்தம் வந்தால் அது ஹேமர்ஹாய்ட்ஸ் அல்லது அதைவிட அதிக தீங் கானதாக இருக்கும். பெரும்பாலும் இது குடல் புற்றுநோய் ( Cancer )க்கான அறிகுறி யாகும். இது 50 வயதை கடந்தவர்களுக்குத் தான் ஏற்படும் என்ற கருத்து உள்ளது ஆனால் இப்பொழுது இளைஞர்களும் இந்நோயால் பாதிக்கப்பட தொடங்கிவிட்ட னர். இதனை மலச்சிக்கல் என நாம் அலட்சியமாக விட வாய்ப்புகள் அதிகம் ஆனா ல் இந்த அலட்சியம் உங்கள் உயிரையே பறிக்கக்கூடும்.