அசைவ உணவு சாப்பிட்டால் மிகவும் நல்லது – ஆச்சரியமூட்டும் உண்மைகள் – வீடியோ
07 Jan,2018
ஆங்காங்கே பட்டிமன்றங்கள் நடந்து கொண்டிருக்கிறன்றன• இதில் பலர் சைவ உணவே உடலுக்கு ஆரோக்கியம் என்கின்றனர். ஆனால் இங்கே பாருங்கள் அசைவ உணவு சாப்பிட்டால் மிகவும் நல்லது என்றொரு ஆச்சரியமூட்டும் உண்மைகளை மருத்துவர் சிவராமன் அவர்களின் இனிய குரலில் கீழுள்ள வீடியோவில் விரிவாக காணுங்கள்.