5 வயதிலே மாதவிடாயில் சிக்கி தவிக்கும் சிறுமி .! பிறகு சிறுமிக்கு நடந்த விபரீத கொடுமை.!!
31 Dec,2017
ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி டோவர் என்ற சிறுமி பிறக்கும் போது ஆரோக்கியமாக இருந்துள்ளார்.
ஆனால் சிறுமி வளர்ந்து அவருக்கு 4 வயது ஆகிய போது அவருக்கு மதவிடாய் எற்பட்டுள்ளது.
மேலும் எமிலிக்கு இரண்டு வயது இருக்கும் போது அவருக்கு மார்பகங்கள் வளர்ந்து முகத்தில் பருக்கள் வர தொடங்கி பார்ப்பதற்க்கு மிகவும் முதிர்ச்சி அடைந்து காணப்படுள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்ததில் addisons disease,நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறிப்பாக இளம்வயது அல்லது 30 வயது பெண்களுக்கு தான் ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சில நேரங்களில் இந்த நோயானது சிறு வயதிலே சிறுமிகள் பருவமடைவதற்கு காரணமாகிறது.
தற்போது எமிலி உடலில் அதிகமாக முடி வளர்ந்து துர்நாற்றம் வீசுவதால் பள்ளிக்கு செல்ல முடியாத சிரமத்தில் இருப்பதாஅவரது தாய் தெரிவித்துள்ளார்.