ஷேவ் செய்யும்போது கீறல் ஏற்பட்டால் . .
15 Mar,2017
.......................
ஆண்களுக்கு மீசைதான் ஆண்மையின் அடையாள சின்னம். ஆனால் தாடி வைத்தால் அது
தோல்வியின் அல்லது சோகத்தின் அடையாள சின்னமாக வே இன்றளவும் கருதப்பட்டு வருகிறது. இந்த தாடியை ஷேவ் செய்துவிட்டால்ஸ பார்ப்பவர்களுக்கு இவர்மீது மதிப்பு கூடும்
இந்ததாடியை ஆண்கள்.. தங்களுக்குதாங்களே சவரம் செய்யு ம் பொழுதுபிளேடு பட்டு உண்டாகும் கீறல்களும் காயங்களு ம் அதன்வழியே உண்டாகும் ரத்தப்போக்கும் சிலருக்கு பீதியை உண்டாகும். மேலும் அந்த காயங்களால் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக மாறிவிடும்.
அத்தகை கீறல்களையும்காயங்களையும் உடனடியானமறைய செய்யும் ஓர்எளிய மருந்து கற்றாழை சாறு தான். இந்த கற்றாழைச்சாறை அந்த கீறல் மற்றும் காயங்களுக்கு மேல் தடவிவந்தால் நாள டைவில் கீறல்களும்காயங்களும் ஆறுவதுடன் அது இருந்த தடம் தெரியாமல் முற்றிலும் மறைந்து ஒழிந்து போய் உங்கள் முகத்துக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும்.