மூளையின்உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார் மோன்தான் மனிதர்களின்
காதல், காம உணர்வுகளை தூண்டுகிறது. எனவே இதனை காதல் ஹார் மோன் என்று செல்லப் பெயரிட்டு அழைக்கி ன்றனர். இந்த ஹார்மோன் தம்பதியரிடை யேயா ன பிணைப்பை அதிகரிக்கிறது.
குழந்தை பிறப்பு, மனஅழுத்தம்போக்குவது, உள்ளிட்ட 11வகையான நன்மைகளை செய் கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைப் போதலாமஸின் பராவென்ட்ரிகுலர் உட் கரு வில் சுரக்கிறது ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன். தாம்பத்திய உற விற்குப் பின்பு பெண்களுக்கு ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால் கணவர் மீதா ன காதல் அதிகமாகும் என்கின்றனர் நிபுணர் கள். அதனால் உறவு முடிந்த பின்னரும் கண வரை கட்டிக்கொண்டு உறங்குவது.
முத்தம்கொடுப்பது என அன்பால் திணறடிக்கி ன்றனராம். மனிதர்களின் காம உணர்வுகளை கிளர்ச்சியடையச் செய்கிறது. மூளையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி தம்பதியர் காதலர்கள் இடையேயான உறவை, பிணைப் பை அதிகரிக்கிறது. அடிக்கடி கட்டிப்பிடிப்பது, முத்தமிடு வதன் மூலம் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.
கர்ப்பகாலத்தில்சுரக்கும் “ஆக்ஸிடோசின்”ஹார்மோன், கர்ப்பப்பைக்கும் நன்மையை ஏற்படுத்துகிறது. பெண்க ளின் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு பிரசவ காலத்தில் இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து எளிதான பிரசவத் தை ஏற்படுத்தும்.
அதிகரிக்கும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களு க்கும் இடையேயான உறவுப் பிணைப்பினை அதிகரிக்கும். நேசத்தோடு பழகுவதற்காக சூழ லை உருவாக்கும். மனஅழுத்தம் சிலருக்குமிக ப்பெரிய பிரச்சினையைதரும். தூக்கத்தைக்கூட கெடுக்கும். இந்த ஆக்ஸிடோசின் சுரப்பு மன அழு த்தம்தரும் கார்டிசோல்ஹார்மோன் சுரப்பை கட் டுப்படுத்துகிறது. நன்றாக உறக்கத்தை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதயத்தை பற்றி நம் இனமறியாத அரிய தகவல்!
இதயத்தின் இயக்கம் நின்றுபோனால், மரணம்தான். இந்த இதயத்தை பற்றிய நம் இனமறியாத
தகவல் ஒன்றினை இங்கு பார்ப்போம்.
70 வயது வரை வாழும் ஒரு மனிதன் 70 வயது வரை வாழ்ந்தால் அவனது இதயம் 250 கோடி தடவை ‘லப் டப்’ என்று துடிக்கிறது. இதயம் என்பது இரதத்தை பம்ப்செய்து உடலுக்கு எல்லா பாகங்களுக்கு அனுப்பும் சீரிய பணியினை ஓய்வின்றி செய்து வருகிறது. இந்த இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது.
இத்தகைய இதயத்தை நாம் எப்படி பாதுக்காக வேண்டும்.
=> ஆரோக்கியமான உணவு – சீரான் உணவு முறை
=> சுத்தமான காற்றை சுவாசித்தல்
=> மிதமான உடற்பயிற்சி
ஆகியவற்றை மேற்கொண்டாலே போதும் இதயம் சீரான தனது இயக்கத்தை தொடரும்.
=> மேலும்
=> கோபம்
=> பொறாமை
=> வயிற்றெறிச்சல்
=> தீய சிந்தனை
=> சோம்பி இருப்பது
போன்றவற்றை முற்றிலும் தவிர்த்தாலே இதயம் அதிக ஆண்டுகள் உயிர் வாழும் இதயம் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தால் தான் நீங்களும் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்வீர்கள்.