பெண்ணின் மார்பகத்திலிருந்து லார்வா புழுக்கள்: எச்சரிக்கை ரிப்போர்ட்! (Video)
19 Nov,2014
பெண் ஒருவர் புது உள்ளாடை வாங்கி துவைக்காமல் அப்படியே பயன்படுத்தியதால் அவரது மார்பில் லார்வா புழுக்கள் உருவாகி விட்டது. குறிப்பாக உள்ளாடைகளை நாம் கடைகளில் வாங்கும் போது அதனை துவைத்து பயன்படுத்துவதே நல்லது.
புதிய மார்புக் கச்சையை குறித்த பெண் துவைக்காமல் பயன்படுத்தியதால் தான் இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.
நாங்கள் வாங்கும் உள்ளாடைகள் உலகின் பல பாகங்களில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு ஏராளமானோரின் கைகளுக்கு மாறி இறுதியாக வாடிக்கையாளர் களாகிய எங்கள் கைகளுக்கு வருகின்றது.
தென்னமரிக்காவைச் சேர்ந்த மானுடவியல் வல்லுனரான Susan McKinley இன் இடது மார்பகத்தில் தான் இவ்வாறு புழுக்கள் உருவாகி உள்ளது.
இது ஒரு எச்சரிக்கைத் தகவல்.. நாளை உங்கள் அம்மாவுக்கோ, சகோதரிக்கோ, மனைவிக்கோ, தோழிக்கோ, காதலிக்கோ நேரலாம்.
வெள்ளம் வரும் முன் அணைகட்ட பழகிக் கொள்ள வேண்டும். இந்தச் செய்தியை அனைவரிடமும் பகிருங்கள்.
காணொளியும், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதிவும் கீழே தரப்பட்டுள்ளது.