வாடகைத் தாய்க்கு நேர்ந்த பரிதாப நிலை – இதிலுமா இடைத்தரகர்கள்? – நேரடி காட்சிகள் – வீடியோ
03 Aug,2014
தாயாக முடியாத சூழ்நிலையில் தனது கணவனின் விந்துவி னை, இன்னொரு பெண்ணின் கரு ப்பையில் மருத்துவர்கள் மூலம் செயற்கை முறையி ல் செலுத்தி அவள் மூலமாக குழந்தைப் பெற் று தான் தாய் மை அடைந்துவரும் அதாவது இன்னொரு பெண்ணின் கருப்பையை வாடகைக்கு எடுத்து குழந்தை பெறுவது) பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பக்கம் என்றால், .
குழந்தையைப் பெற்று எடுக்கும் வாடகைத் தாய்மார்களின் நிலையோ மிகவும் பரிதாபம்! இடைத்தரகர்கள் இதிலும் புகு ந்து சொற்பத்தொகையை மட்டு மே வாடகைத் தாய் மார்களுக்கு, தான் பெருந்தொகையை கொள் ளை அடிக்கும் அவல நிலை இங் கே நடந்துவருகிறது. அதைப்பற் றிய ஒரு செய்தி தொகுப்பும் பாதி க்கப்பட்ட வாடகைத் தாய்மார்க ளின் நேரடி வாக்கூமூலமும் இரா ஜ் தொலைக்காட்சியில் கோப்பியம் நிகழ்ச்சியில் ஒளி பரப்பானது. அந்நிகழ்ச்சியின் முழுத் தொகுப்பு அடங்கிய வீடியோ இதோ