மனிதர்களைமிரட்டும் எய்ட்ஸ்நோய்க்கே இன்னும் சரியான அளவில் மருந்து கண்டு பிடிக்க ப்படவில்லை. இந்த நிலையில் மற்றொரு பால்வினை நோய் மக்களை அதிகபட்சமாக அச்சு றுத்தி வருகிறது.
பீதியை கிளப்பும் கொணோரியா தமிழில் வெட்டை நோய் என்று ம் ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்றும் அழை க்கப்படும் இந்த நோய்தான் இப்போது பீதியை கிளப்ப
ஆரம்பித்துள்ளது.
10 கோடி பேர் பாதிப்பு உலக அளவில் பார்க்கையில் ஒவ் வொரு ஆண்டும் புதிதா க பத்து கோடிப் பேருக் கும் அதிகமா னோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐ நா தெரிவித்துள்ளது. இ து பாக்டீரியாவால் பரவு ம் நோயாகும்.
நோய் எதிர்ப்பு மருந்து இல்லை இந்த வெட்டை நோய் ஆண் டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லையாம். இந்த நோய் விரைவில் குணப்ப டுத்த முடியாத ஒருநோயா க மாறி வருவதை கவன த்தில் கொள்ள வேண்டும் என இங்கிலாந்தில் நடக்கி ன்ற ஒரு மைக்ரோ பயால ஜிஸ்டு மாநாட்டில் எச்சரி க்க உள்ளனர் நிபுணர்கள்.
காலம் தாழ்த்தும் நிபுணர்கள் வெட்டை நோயை எதிர்க்க வல்ல புதிய அண்டிபயாடிக் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என் ற நம்பிக்கையோடு நோ யாளிகளுக்கு மற்ற சிகி ச்சைகளைத் தந்து கால ம் தாழ்த்துவதைத் தவி ர சுகாதாரத்துறை நிர்வா கிக்களுக்கு வேறு வழி யில்லாமல் போகலாம் என இந்த மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.
இந்த நோய் தொற்று ஏற்பட்டால் அடிக் கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஆண் உறு ப்புக்களில் இருந்து மஞ்சள் நிற திரவம் வெளிப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உ ணர்வு ஏற்படும்.
பெண்களின் கருப்பைக் கழுத்துப் பிரதே சம் தொற்று ஏற்படும். அதனால்தான் நோய் அறிகுறிகள் வெ ளியில் தெரிவதில்லை. அடிவயிற்றில் வலி ஏற்படும், ஒழு ங்கற்ற மாதவிடாய் ஏற்படும். பெண் உறுப்பில் இருந்து துர் நாற்றத்துடன் கூடிய மஞ்சள் நிற திரவம் சுரக்கும்
இந்நோய் தாக்குதல் இருக்கும் போ து வாய் வழி உறவில் ஈடுபட்டால் தொண்டையில் கரகரப்பு, தொண் டையில் தொற்றுநோயும் ஏற்படும். அதேசமயம் மற்ற முறையிலான உறவின் மூலம் நோய் தொற்று அதி கமாக சீல் வடியவும் வாய் ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
இம்மாநாட்டில் பாலுறவு நோய்கள் சம்பந்தப்பட்ட இங்கிலாந்தின் முன்னணி நிபுணரான பேரா சிரியை கேத்தி ஐசன் குரலெழு ப்பவுள்ளார். அதே சமயம் பாது காப்பான உடலுறவுப் பழக்கங் கள், மேம்பட்ட நோய்க் கண்டு பிடிப்பு பரிசோதனைகள் போன் றவை அவசியம் எனவும் அவர் வலியுறுத் துகிறார்
கர்ப்பிணிகள் ஜாக்கிரதை கர்ப்பகாலத்தில் தாய்க்கு கொ ணோரியா தொற்று இருக்கும் பட்சத்தில் உடனடியாகசிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லை யென்றால் பிரசவத் தின் பொழுது குழந் தையின் கண்களில் பாதிப்பினை ஏற்படு த்தும் என்று நிபுணர் கள் தெரிவித்துள்ள னர்.
பால்வினை நோய்களின் அறிகுறிகள் – விரிவான விளக்கம் – வீடியோ
பால்வினை நோய்கள் என்னென்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை கீழுள்ள வீடியோக்களில் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த
வீடியோ விழிப்புணர்வுக்காக மட்டுமே! அந்த வீடியோ இதோ