ஆடிசம்: ஒரு நோய் அல்ல‍!கற்றலில் குறைபாடு (Dyslexia)உளவியல் பார்வை

24 Jul,2014
 

             



ஆடிசம்:

 

ஆடிசம் என்பது நோயல்ல. மனகுறை பாடு ஆகும் .

 

உடல் வளர்ச்சி சரியாக இருக்கும்.  ஆனால் மன வளர்ச்சியில் குறைபா டு இருக்கும் .

 

அறிகுறிகள்:

 

இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது. (Very Delayed Speech) .

 

கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல்

இருப்பது .(No Response While Calling)

 

பல முறை கூப்பிட்டால் ஒரு மு றை மட்டும் பார்ப்பது. (Occasional Response While Calling)

 

கண்ணோடு கண் பார்க்க மாட் டார்கள். (No Eye to Eye Contact)

 

முகத்தை நேருக்கு நேர் பார்க்கா து. (No Face to Face Contact)

 

சில விசயங்களை  திரும்ப திரும் ப  ஒரே மாதிரி  செய்துகொண்டு இரு ப்பது. (Again and Again Repeating the Same Thing)

 

இதை எவ்வளவு  சீக்கிரமாக  கண்டுபிடிகிறோமோ அவ்வள வு  நல்லது

 

நான்கு மாதத்தில் :

 

கண்ணோடு கண்பார்க்க மாட்டார்க ள். (No Eye to Eye Contact)

 

சத்ததிற்கோ, கை தட்டும் ஒலிக்கோ எந்த  உணர்ச்சியையும்  காட்டது இரு த்தல், (No Response for Sounds)

 

முகம் பார்த்து  சிரிக்காது இருத்தல். சாதாரண  குழந்தைகள்  மூன்றாம் மாதமே முகம் பார்த்து  சிரிக்கும். (No Social Smile)

 

புதிய  முகங்களை பார்க்க விரு ப்பம் இல்லாது இருத்தல். (Not Interested to Look New Peoples)

 

12  மாதத்தில் :

 

கண்ணோடு  கண் பார்த்தலை யும்  சிரிப்பையும்  ஒரே நேரத் தில் செய்யாது  இருத்தல். (Not able to look and smile simultaneously)

 

ஒலி எழுப்பாமல்  இருத்தல். இந்த  வயதில்  அர்த்தமற்ற  ஒலிகளை  குழந்தைகள்  எழுப்பும். (No Babble).

 

நாம் சுட்டிகாட்டும் பொருளையோ ,  திசையையோ பார்க்கா து இருத்தல்.

 

(Not able to look what we shows)

 

ஆள்காட்டி விரலை  உபயோகிக்க  தெரியாது இருத்தல்..(Not able to identify things by using index finger)

 

Bye  Bye  சொல்ல தெரியது இருத்தல். (Not able to show hand signals)

 

யாரேனும் அழுதால் அது பற்றி  கவலை கொள்ளாது தனது வேலையை  மட்டும்  பார்த்துகொண்டு  இருத்தல். ( Doing own work, no response for others feeling)


 

பெயர்    சொல்லி அழை த்தால் உடனே  பார்க்கா து (No response while calling their name)

 

தனிமையில்  நீண்ட நே ரம்  விளையாட விரும்பு தல்(Like to play alone for Long time).

 

புதிய மாற்றத்தை ஏற்று கொள்ள  மறுப்பது. ( Not ready to accept new things)

 


 

விரலை  மட்டும் ஊன்றி  நடக் க  முயல்வது .(Tip toe walking)

 

எதையாவது  திரும்ப திரு ம்ப  வரிசையாக  அடுக்கி கொண்டே இருப்பது .(Repeatedly doing same thing)

 

மேற்கூறிய  அறிகுறிகள்  இரு ந்தால் உடன்  சிறப்பு மருத்து வரை  அனுகி ஆலோசனை பெற வே ண்டும்


கற்றலில் குறைபாடு (Dyslexia) சிறப்பு உளவியல் பார்வை



கற்றலில் குறைபாடு (Dyslexia) என்றால் என்ன?

ழு மூளையில் உள்ள சில பிரச்னைகளால், இக்கு றைபாடு குழந்தைகளு க்கு ஏற்படுகிறது.

ழு இக்குழந்தைகளுக்கு, படிப்பதிலும் எழுதுவதி லும் சிரமங்கள் இருக்கு ம்.

ழு இவர்கள் மனநிலை சரியில் லாதவர்கள் அல்ல.

ழு இவர்கள் புத்திசாலியாக, சில செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களாக

இருக்கலாம்.

ழு இவர்களுக்கு எழுது வதும் படிப்பதும் மட்டு ம்தான் கொஞ்சம் கடி னமான காரியம்.

ழு கடின உழைப்பும், ச ரியான வழிகாட்டுத லும் இருப்பின் டிஸ் லெக்சியாவால் பாதிக் கப்பட்ட குழந்தைகளால் படிக் கவும் எழுதவும் முடியும்.

டிஸ்லெக்சியா ஏன் ஏற்படுகிறது?

டிஸ்லெக்சியா ஏற்படும் விதங்களைக் கீழ்க்கண் டவாறு வகைப்படுத்த லாம்.

1. Traumatic Dyslexia மூ ளையில் படித்தல், எழு துதலைக் கட்டுப்படுத்து ம் பகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது காயம் காரணமாக ஏற்படும் குறைபாடு Traumatic Dyslexia என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாகச் சிறு குழந்தைக ளிடம் அதிகம் காணப்படுவதில்லை

2. Primary Dyslexia – பிறவியிலேயே மூளையின் இடப்பக்கத்தில் (Cerebral Cortex) ஏற்படும் தவ றான வினையாக்கம், அல்லது அப்பகுதி சரிவர வேலை செய்யா மையின் காரணமாகப் படிப்பது, எழுதுவது இவற்றில் ஏற்படும் குறைபாடு, பரம்பரை பரம்பரை யாக(Hereditary)., ஜீன்களின் மூலம் கடத்தப்படுகிறது இது ‘Primary Dyslexia’, என்று அழைக் கப்படுகிறது. இக்குறைபாடு உடையவர்களுக்கு எத்தனை வய தானாலும் எழுதுவதும் படிப்பதும் சிரமமா கவே இருக்கும். இது இரு பாலாரிடமும் காணப்படும் குறைபாடு ஆகும்.

3. Secondary Dyslexia – பிறவிக்கோளாறு இல்லாமல், ஹார் மோன்களின் சுரப்பின் காரணமாக உரு வாவது Secondary Dyslexia என்று அழை க்கப்படுகிறது. இது சிறுவர்களிடம்தான் அதிகம் காணப்படும். இக்குறைபாடு வயதானால் குறைந்து விடக்கூடும்.

கற்றுக்கொள்வது என்பது பல நிலை களை உடையது.

ற் ஒலிகள் இணைந்து எப்படி வார்த்தைகளை உருவாக்குகிற து என்பதை உணர்தல்

ற் வடிவங்களைக் கவனித்து எழுத்துக்களை அறிதல்

ற் ஒலிகளுக்கும் எழுத்துக்களு க்குமான தொடர்பை உணர்ந்து கொள்ளுதல்

ற் ஒலிகளையும் , எழுத்துக்க ளையும் இணைத்து வார்த்தைகளாக்குதல்

ற் புத்தகத்தின் பக்கங்களில் வரிகளின் மீதான ஒழுங்கமைவு மற்றும் கட்டுப்பாடு. அதா வது ஒரு வரியைப் படித்த பின் அதற்கடுத்த வரி, அத ற்கடுத்தது என்று வரிசை யாகப் படிக்க இயலுதல்

ற் முன்பே அறிந்தவற்றையு ம், புதிதாகப் பார்ப்பவற்றை யும் தொடர்புபடுத்த இயலு தல்

ற் புதிய கருத்துப் படிவங்கள், உருவகங்களை உருவாக்குதல், உத்திகளை உருவாக்குதல்

ற் பார்த்தவை, படித்தவை களை நினைவில் நிறுத் துதல்

இவை அனைத்தும் சரிவர நடக்கும் பொழுதுதான், நாம் படிப்பது எழுது வது போ ன்றவை நடக்கும். இவற்றி ல் சிலவற்றை நம்மால் செ ய்ய மு டியவில்லை எனில், அச்செயல்பாட் டு சீர் குலைந்துவிடும். படிப்பது, எழுதுவது, நினைவு வைத்துக் கொள்வது இவற்றில் குறை பாடு உண்டா கும். டிஸ்லெக்சியாவா ல் பாதிப்புக் குள்ளான குழந்தைகளு க்கு, முதல் இரண்டு மூன்று படிகளி லேயே தடுமாற்றம் உண் டாகிறது. அவர்களால் ஒலி வார்த்தைகளை உருவாக்குவதையும், வடிவங்களை க்கொண்டு தொடர்புகளை உணர்வ தையும், பல ஆணைகளை ஒன்றாக க் கொடுக்கையில் அவற்றை வரிசை யாகச் செயல்படுத்துவதையும் கிரகி த்துக்கொள்ள இயலுவதில்லை. இத ன் காரணமாகவே அவர்கள் மேற் கொண்டு படிப்பது மிகுந்த கடினமா ன செயலா கி விடுகிறது.

குழந்தைகள் படிக்கையில் அ என்ற எழுத்துடன் து என்ற எழுத்தைச் சேர்த்தால் அது என்ற சொல் உருவாகும் என் பதைப் புரிந்துகொண்டு சொற்களை த் துவக்கத்தில் படிப்பார்கள். ‘எழுத் துக்கூட்டிப்படி’, ‘வாய்விட்டுப் படி’ என்று சிறு குழ ந்தைகளை நாம் கூறுவது அதனால்தான். நாளடை வில் பலமுறை ஏற்கனவே பார்த்த சொற்களை ஒலிவடிவத்தை உண ர்ந்து எழுத்துக்களைக் கூட்ட வேண் டிய அவசியம் இல்லாமலேயே, நி னைவாற்றலின் உதவியால் குழந் தைகளால் படிக்க இயலும். ஆனா ல், டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்ப ட்ட குழந்தைகளால், இந்த இயல்பா ன செயலைச் செய்ய முடி யாது.

இவர்கள் எழுத்துக்களை அவற்றின் வரிவடிவத்தைக் கொ ண்டு அடையாளம் கா ண்பது முதல், முன்பு ப டித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்வது வ ரை ஒவ்வொரு கட்டத்தி லும் தடங்கல்களைச் சந்திக்கின்றனர். உதார ணமாக ‘cat’ ‘tac’ ஆக வும், ‘pot’ ‘top’ஆகவும், ‘was’, ‘saw’ ஆகவும் இவர்களுக்கு மாறி விடக்கூடும். அதே போல் ‘சுக்கு மிளகு திப்பிலி’ என்று எழுதினால் இவர்கள் அதை ‘சுக் குமி லகுதி ப்பிலி’ என்று பார்க் கக் கூடும். இதனால் இவர்கள் மிக மெதுவாகவும், ஏகப்பட்ட தப்பும் தவறுமாகவும் படிப்பார் கள். ஒரே விதமான எழுத்துப் பிழைகளைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். எழுத்துக்களைத் தலைகீழாகவும் இவர்கள் எழுதக்கூடும்.

டிஸ்லெக்சியா குறைபாடு இருப்ப தை சிறுகுழந்தையாக இருக்கும் பொழுதே கண்டறிந்து அதற்கான சிறப்பு ஆசிரியர் களிடம் Dyslexia Specialists Teacher காட்டலாம். இ ரண்டு அல்லது மூன்று வயதுக் குழந்தையால் ‘ABCD’ எல்லா எழுத் துக்களையும் உணரவும், உச்சரிக்கவும் முடியும். குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொ டங்கிய பின்னும் எழுத்துக்களை இனம் காண்பதில் சிக்கல்க ள் இருப்பின் குழந்தை மருத்துவ ர்களிடம் காட்டவேண்டும். இக்குழந்தைகளுக்கு அவ ர்களுக்குப் புரியும்படி கற்றுத்தரும் சிறப்பு ஆசிரியர்களிடம் சில நாட்கள் கற்றுக்கொ ண்டால், அதன்பின் அவர்கள் தாமாகவே படிக்கத் தொடங்கிவிடுவர். பழைய முறைக ளின் எழுதுதல், படித்தல் மட்டுமின்றி இவர் களுக்கு, ஒலி ஒளிக்காட்சிகள் மூலம் கற் றுக்கொடுத்தல் நல்லது

 

மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க.

 

விவேகானந்தா உளவியல் ஆலோச னை  மையங்கள்  &  தொடர்பு  எண்க ள்


 

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)

புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)

பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies