தொண்டையில் உருவான டான்சில் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை – வீடியோ
தொண்டையில் வரும் தொந்தரவுகள்
கீழ்க்கண்டவை தொண்டை நோய்கள்
1. தொண்டை புண், கரகர ப்பு (Sore throat)
2. டான்சிலைட்டீஸ் (Tonsillitis)
3. அடினாய்ட் அழற்சி (Inflammation of Adenoid)
4. குரல் வளை பாதிப்புகள்
5. குரல் நாண்கள் பாதிப்பு
6. குறட்டை
அ) தொண்டைபுண், கரகர ப்பு, (தொண்டை கட்டு Sore throat) (Pharyngitis)
தொண்டையின் அழற்சி தொண்டை கரகரப்பை உண்டாக்
கும் Pharyngitis ன் முக்கால்வாசி நேரங்களில் டான்சிலை ட்டீஸம் கூட வரும். பெரும்பா லும் வைரஸ் தாக்குதல் கார ணமாகலாம். மீதி நேரங்களில் பாக்டீரியா, பூஞ்சனங்களால் ஏற்படும். சில நேரங்களில் சுற் றுப்புற சூழ்நிலை நச்சுகள், ரசா யன பொருட்கள் காரணமாக லாம்.
வைரஸ் தாக்குதலில் தொண் டையில் வலி ஏற்படலாம். சுரப் பிகளின் வீக்கமும், ஜுரமும் இருக்கும். ஹெர்பஸ் வைரஸ் தாக்கும் வாய்ப்புகள் ஏற்படும். அம்மை நோய்கள், சில நேர ங்களில் தொண்டைப் பு ண்னுடன் தொடங்கும்.
பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டிருந்தால், சுரப்பி களின் வீக்கம், சிவந்து போன தொண்டை, நல்ல ஜுரம், அதீத தசை – எலு ம்பு வலிகள் இருக்கும். இரண்டு சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஒன்று ரூமாடிக் ஜுரம் (Rheumatic fever) மற்றொன்று சிறுநீரக அழற்சி.
ஆயுர்வேதம் தொண்டை பாதிப்பு, தவறான உணவுப் பழக்கத்தால் உண்டானது என்கிறது. கபதோஷ பாதிப் புகள், ‘ஜில்’ என்று குளிர்ந்த உணவுகள், புளிப்புச் சுவை அதிகம் உள்ள உணவுகள் (புளி, அன்னாசி, தயிர், புளி ப்பான மோர், அதிகமாக வறுக்கப்பட்ட உணவுகள் – இவை தொண்டையை பாதிக்கும்.
சாராயம், வேளைக்கு சாப்பிடாதது, விருத்தாஹாரங்கள் (ஒன்றுக்குஒன்று ஒவ்வா த உணவுகள் – உதாரண மாக மீனுடன் பால், வா ழைப்பழத்துடன் தயிர்) இவையெல்லாம் தொண் டையை பாதிக்கும்.
புகையிலை (குட்கா போ ன்றவை) தொண்டை பாதி ப்புககு ஓரு முக்கிய காரணம்.
டான்சிலைடீஸ் Pharyngitis கூட வருவது டான்சிலைடீஸ். இரண்டும் கிட்டத்தட்ட ஒ ன்று என்று கூட கூறலாம். டான் சிலைடீஸ் பெரும்பா லும் சிறுவர்களை தாக்குகி றது. Pharynx எனும் தொ ண்டைப் பகுதியில் உள்ள டான்சில்களின் அழற்சி, தொற்று டான்சிலைட்டீஸ். இதை ஒரு பாதுகாப்பு நட வடிக்கை என்றே சொல்ல வேண்டும். டான்சில்கள் தொற்றுகளை தாங்கள் ஏற்றுக் கொ ண்டு, பெரிதாக பரவாமல் காக்கின்றன. பெரிதாக ஜலதோ ஷம், ஜுரம் ஏற்படும் முன் தொண் டை பாதிப்புகள் (தொண்டை கட்டு தல், வலி) உண்டாவது டான்சில்க ள் முதலில் செயல்படுவது தான் கா ரணம். முன்பெல்லாம் சிறுவர்க ளை அடிக்கடி Tonsillitis தாக்குவ தை தவிர்க்க டான்சில்களை அறு வை சிகிச்சை மூலம் எடுத்து விடுவது வழக்கமாக இருந்தது. அதனால் எந்த வித பயனும் இல்லை. மாறாக டான்சில் இல்லாவிட்டாலும் தொற் றுகள் அதிகமாகின்றன என்பது தெரிய வந்தால் இப்போது டான்சில்களை எடுப்பதில்லை.
அறிகுறிகள்
கிட்டத்தட்ட புண்பட்ட தொ ண்டை போல் தான், தொ ண்டை வலி, குறிப்பாக உணவை முழுங்குவதில் கடினம், வலி. குளிர் சுரம், சிவந்து, வீங்கிய டான்சில்ஸ், சில நேரங்க ளில் காது வலி முதலியன.
தொண்டை பாதிப்புக்களை தடுக்கும் உணவுகள்
சேர்க்க வேண்டியவை -தவிர்க்க வேண்டியவை
தானியங்கள் – கோதுமை, பார்லி மக்காச்சோளம்
காய்கறி – வெண்டைக்காய், கத்தரிக்காய்
திரவியங்கள்- புடலங்காய், வெ ந்தயம், பூண்டு, மஞ்சள், இஞ்சி, வெங்காயம், பாகற்காய் முருங் கை இலைகள், பட்டாணி, கிழங் கு வகைகள், மிளகாய்
பருப்புகள் – பயத்தம் பருப்பு கொ ள்ளு
மாமிசம் வறுத்த சிக்கன், மட்டன் (கீமா) முயல் மாமிசம் செம்மறியாட்டு மாமிசம், மீன்
பழங்கள் தவிர்க்கவும் – உலர் திராட்சை, பேரீச்ச ம்பழம் எடுத் துக்கொள் ளலாம். அன்னாசி, நாவ ல் பழம், பலாபழம், திரா ட்சை- இதர புளிப்பான பழங்கள்,
பால் பால் சார்ந்த உண வுகள் – சூடான பசும் பால், நெய், ஆட்டுப்பால் தயிர், மோர்.
நீர் – வெதுவெதுப்பான நீர், துளசி, இலவங்கப்பட்டை, ஏலக் காய், மிளகு, சுக்கு சேர்ந்த மூலிகை நீர் தண்ணீர், ஃபி ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர்
இதர – தேன், குங்குமப்பூ, தேஜ்பத்தா, இலவங்கம், எள், தனியா, சீரகம், பெருங் காயம், சர்க்கரை சர்க்கரை வறுத்த பொரித்த உணவுக ள், அப்பளம், புளி, அக்ரூட், மசாலா உணவுகள், ஐஸ்கிரீம்.
சேர்க்க வேண்டியவை தவிர்க்க வேண்டியவை
தானியங்கள் – கோதுமை, பார்லி மக்காச்சோளம்
காய்கறி – வெண்டைக்காய், கத்தரி க்காய்
திரவியங்கள்- புடலங்காய், வெந்தயம், பூண்டு, மஞ்சள், இஞ்சி, வெங்காயம், பாகற் காய் முருங்கை இலைகள், பட்டாணி, கிழங்கு வகைக ள், மிளகாய்,
பருப்புகள் – பயத்தம் பருப்பு கொள்ளு
மாமிசம் வறுத்த சிக்கன், ம ட்டன் (கீமா) முயல் மா மிசம் செம்மறியாட்டு மாமிசம், மீன்
பழங்கள் தவிர்க்கவும் – உலர் திராட்சை, பேரீச்சம்பழம் எடுத்துக்கொள்ளலாம். அன்னாசி, நாவல் பழம், பலாபழம், திராட் சை- இதர புளிப்பான பழங்கள்,
பால் பால் சார்ந்த உணவுகள் – சூடான பசும் பால், நெய், ஆட் டுப்பால் தயிர், மோர்.
நீர் – வெதுவெதுப்பான நீர், துளசி, இலவங்கப்பட்டை, ஏலக் காய், மிளகு, சுக்கு சேர்ந்த மூலிகை நீர் தண்ணீர், ஃபிரிட் ஜில் வைத்த குளிர்ந்த நீர்
இதர–தேன், குங்குமப்பூ, தேஜ்பத்தா, இலவங்கம், எள், தனியா, சீரகம், பெ ருங்காயம், சர்க்கரை வறுத்த பொரி த்த உணவுகள், அப்பளம், புளி, அக் ரூட், மசாலா உணவுகள், ஐஸ்கிரீம்.
ஸ்வர பேதம் (Hoarseness) (Laryngitis)
ஸ்வர பேதம் என்பது தொண்டை கர கரப்பு, பேச முடியாமல் போவதை கு றிக்கும். குரல் வளைகள் தொற்று நோயில் பீடிக்கப்படுவதால் குரல் குழப்பு ஏற்படும்.
குரல் பாதிப்பு (Laryn gitis) ஏற்பட காரண ங்கள்
• வைரஸ் (அ) பாக்டீரி யா தொற்றால் ஏற்பட லாம். இந்த தொற்று ஏற்பட ஜலதோஷம் கார ணமாகலாம்.
• புகை பிடித்தல், புகையிலை உபயோகம், மது அருந்துதல் முதலியன.
• அளவுக்கு மீறி பேசுவது, கத் திப் பேசுவது, குரலை அதிகம் உபயோகிப்பது (உதாரணம் – பாடகர்கள்)
• அமில எதுகலிப்பு – வயிற்றி லுள்ள அமிலம் மேலேறி உண வுக்குழாயை தாண்டி குரல் வளையை தாக்குதல்.
• இந்த நிலை உள்ளவர்க ளுக்கு நெஞ்செரிச்சல் இல் லாமல் போகலாம். தொ ண்டை அடைத்துக் கொண் டிருப்பது போன்ற உணர்வு, சளி தொண்டையில் தேங் கி நிற்பது போன்ற உண ர்வுகள் இருக்கும்.
• சுற்றுப்புற சூழ்நிலை மாசு கள் ஒவ்வாமை (Allergy) முதுமை முதலியன.
அறிகுறிகள்
1. பேசுவதில் சிரமம், வலி, முழுங் குவதில் சிரமம், வலி, இருமல், ஜுரம் உண்டாகலாம். மலச்சிக்க ல் ஏற்படலாம்.
2. குரல் மாறிப் போதல்
வீட்டு வைத்தியம்
• புகைப்பதை நிறுத்தவும். காஃபின் (Caffeine) உள்ள காப்பி, தேநீர் போன்றவற்றை தவிர்க்கவும்.
• தொண்டைக்கு (குரலு க்கு) ஒய்வு கொடுக்கவும்.
• நீராவி பிடித்தல், இதற்கா ன வெந்நீரில் யூகலிப்டஸ் எண்ணெய், சில சொட்டு க்கள் சேர்க்கலாம்.
ஆயுர்வேத அணுகுமுறை
வாத, பித்த, கப தோஷங்கள் தீவிரமடைந்தால் குரல் வளை யில் தங்கி இந்த தோஷங்கள் குரலை கெடுக்கும். ஆறுவகை தொண்டை கரகரப்பு ஆயுர் வேதத்தில் சொல்லப்படுகிறது. வாதம், பித்தம், கபம் மூன்று தோஷமும் சேர்ந்த பாதிப்பு ( சன்னி பாதா), க்ஷயாஜா (க்ஷய ரோகம்). மேதாஜ (கொழுப்பு திசுக்கள் பாதிப்பு)
வாததோஷம் – நோயாளிகள் வாயில் இந்துப்பு + எள் கலந்த கலவையை அடக்கிக் கொள்ள வேண்டும். வெல்லம், நெய் கலந்த அரிசி உணவை உண்ண வேண்டும். குடிப்பதற்கு வெது வெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும்.
பித்த தோஷம் – நோயாளி வாயில் நெய்யையும் தேனையும் வைத்துக் கொள்ள வேண்டும். நெய் உண்ண வேண்டும். பிறகு பால் குடிக்க வேண்டும்.
சிகிச்சை முறை
1. உப்பு கலந்த சுடுநீரை வாயில் வைத்து கொப்பளிப்பது வழக்கமா ன முறை. இத்துடன் வேல மரப்ப ட்டையின் பொடியை சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது. ஒரு டீஸ்பூன் கஸ்தூரி வேலம் எ ண்ணெயை ஒரு கப் வெத வெதப் பான நீரில் கலந்து கொப்பளிக்க லாம்.
2. ஒரு கப் சூடான பாலில் கருமிளகு பொடி, சர்க்கரை (தே வையானால்) சேர்த்து கலக்கி தினமும் இரு வேளை குடித்து வரவும்.
3. சூடான ஒத்தடம் (தொ ண்டைக்கு) கொடுக்கலா ம்.
4. அதிமதுரப் பொடி, வசம் புப் பொடி ஒவ்வொரு தேக் கரண்டி எடுத்து தேனுடன் குழைத்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வரலாம்.
5. துளசி சாற்றை 1/2 தேக்கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனுடன் குழைத்து தினம் 3 (அ) 4 வே ளை சாப்பிடலாம்.
6. தாளிசாதி சூரணம் லவங்காதி வடீ போன்ற நல்ல மருந்துகள் ஆயுர் வேத த்தில் உள்ளன கதிராதி வடீயை வாயில் வைத்து சப்பி சாப்பிட வேண்டும்.
பத்தியம்
1. இஞ்சி, கருமிளகு, உப்பு, பூண்டு, உலர்ந்த திராட்சை மற் றும் நெய் – ஸ்வரபேதத்திற்கு ஏற்றவைகள்.
2. குளிர்ந்த பானங்கள், தயிர், கொழு ப்புகளை தவிர்க்கவும்.
3. கத்திப் பேச வேண்டாம்.
தொண்டையும், உணவுக்குழாயும்
நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம்:
1. அங்கக உணவு (Organic food) – இவை புரதம், லிபிட் (கொழுப்பு), கார் போ-ஹை-டிரேட், விட்டமின்கள்
2. விலங்கு அல்லது தாவிரப்பொருள் சம்மந்தமில்லாத உணவுகள் – (Inorganic food) தண்ணீர், தாதுப்பொ ருள்கள், கால்சியம், பொட்டாசியம், க்ளோரின் கந்தகம், இரும்பு, ஜயோடி ன், செம்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், கோபால்ட், ஜீங் (Zinc) போன்றவை.
உணவின் சாரமே ஊட்டச்சத்து (Nutrients) நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உணவிலிருந்து
எடுத்து, உடலின் செல்களுக்கு அனுப்பப்பட வேண்டும். செல்களுக்கு அனுப்பும் முன்பு உணவு குளூக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங் களாக மாற்றப்பட வேண்டும். செல்களை சேர்ந்தவுடன், ஊட்ட ச்சத்துகள், ஆக்ஸிஜனுடன் சேர் ந்து கார்பன்-டை-ஆக்ஸைட், தண்ணீராக உருவாகும். இந்த செயல்பாடுகள் பல கட்டங்களி ல் நடத்தப்படுகின்றன. பல வித என்ஸைம்களாலும் கட்டுப்படுத் தப்படுகின்றன. ஊட்டச் சத்தால் உருவான சக்தி அடினோஸி ன் ட்ரைபாஸ்பேட்டாக (adenosine tri – phosptiatia) ஆக அமையும். இந்த வேதிப் பொருள் வேலை செய்யும் சக்தியை தருகிறது. இந்த வளர் சிதைமாற்றம் (Metabolism) வயது, ஆண் பெண் பாகு பாடு, உடல் வாகு இவற்றை பொருத்து நடக்கும்.
நமக்கு தேவையான உணவுச் சத்துகள்
1. கார்போ-ஹைடிரேட் (ஸ்டார்ச், சர்க் கரைகள்) எனப்படும் மாவுச்சத்து – இது உடல் இயங்க, வேலை செய்ய, வாழ, தேவையான சக்தியை கொடுக் கிறது. இந்த வகை சத்து தான் உடலு க்கு அதிகமாக தேவைப்படும். சராசரி மனிதனுக்கு 160 – 240 கிராம் கார்போஹைட்ரேட், தினமும் தேவை. கார்போ ஹைடி ரேட் உள்ளவை, பின்வரும் அட்டவனையில் கொடுக் கப்பட்டுள்ளன.
இவற்றில் உள்ள சர்க்கரை களின் இனிப்புத்தன்மை
சர்க்கரை அளவு
a. ஃப்ரக்போஸ் 173
b. சுக்ரோஸ் 100
c. குளூகோஸ் 74
d. சார்பிடால் 60
e. மான்னிடால் 50
f. காலக்டோஸ் 32
g. மால்டோஸ் 32
h. லாக்டோஸ் 16
2. லிபிட் (கொழுப்பு)
கொழுப்புகள் ஒரு முனைப்படுத்தப்பட்ட சக்தி. அதாவது குறைந்த அளவே நிறைந்த சக்தியை கொடுக்கும். இயற்கை கொழுப்பு பொருட்களில் அதிகம் இருப்பது (98.99%) டிரைகி ளைசிரைட்ஸ் (Triglycerides) எல்லா கொழுப்புகளும் எண் ணைகளும் மூன்று வகை கொழுப்பு அமிலங்கள் உள்ள வை. பூரித கொழுப்பு ஒற் றை பூரிதமில்லா கொழுப்பு மற்றும் பல பூரிதமில்லா கொழுப்பு. பூரித கொழுப்பு (Saturated) நிறைந்த பொரு ட்களை அதிகம் உண்டால் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கும். ஒற்றை பூரிதமில் லா கொழுப்புகள் (Mono unsaturated) கொலஸ்ட்ராலை கு றைத்து நல்ல கொலஸ் ட்ராலை (HDL) அதிகரிக்கின்றன. பல பூரிதமில்லா கொழுப்பு கொலஸ்ட்ராலை (Poly unsaturated) அதிகரிப்பதில்லை.
கொழுப்பு வகை
1. தேங்காய் எண்ணை
2. ஆலிவ் எண்ணை
3. பாமாயில்
4. கடலை எண்ணை
5. சாப்ளவர் எண்ணை
6. நல்லெண்ணை
7. சூரிய காந்தி எண்ணை
மேல் சொன்னவை தவிர, வன ஸ்பதி போன்ற ‘ஹைட்ரஜன்’ கலந்தவை அதிக பூரித கொழுப்பு உள்ளவை. வனஸ்பதி தவிர்க்க வேண்டும். தவிர வட இந்தியாவில் அதிகம் பயன் படுத்தும் கடுகெண்ணையில் பல பூரிதிமில்லா கொழுப்பு அமிலம் 25% அரிசி உமி எண்ணையில் 35% வனஸ்பதியில் 6% நமக்கு தேவையான தினசரி கொழு ப்பின் அளவு 25-35 கிராம். இந்த அளவில் பாதியாவது தவிர எண்ணையாக இருந் தால் நலம். ஒரே தடவை யாக அதிக கொழுப்பு உண் டால் கொலஸ்ட்ரால் வேக மாக ஏறும். அதே அளவு கொ ழுப்பை சிறிது சிறிதாக பல வேளைகளில் உண்டா ல் கொலஸ்ட்ரால் ஏறுவதை தடுக்கலாம். வளர்சிதை மாற்ற த்தின் போது, கொழுப்புகள், அதே அளவு ள்ள ஹைடிரேட் டை களை விட இரண்டு மடங்கு உஷ்ண சக்தியை தருகிறது. இந்த சக்தி உடல் உஷ்ணமாகவும், தசை கள் இயக்கத்திற்கும் பயனாகிறது.
இருதய நோய் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொழுப்பை தவிர்க் கவே வேண்டும்.
கொலஸ்ட்ரால் ‘ஸ்டெரால்’ (ஸ் டெராய்ட்டு ஆல்கஹால் பிரிவை சேர்ந்தது) பிரிவின் உள்ள ஒரு அம்சம். செல்களில் உள்ள அதுவும் மூளை, நரம்பு செல்களில் உள்ள முக்கிய பொருள். கல்லீர லால் உண்டாக்கப்பட்டு, அங்கேயே சேமித்து வைக்கப்படு கிறது.
ஆரோக்கியமான மனிதனின் உடலில் கொலஸ்ட்ரால் 140-160 மி.மி. இருக்க வேண்டும். 200 மி.மி. கீழே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். 200-240 கவனிக்க வேண்டிய அளவுகள். 240 க்கு மேல் இருந்தால் டாக்டரை அணுக வும்.
புரதம்: புரோடின் எனும் கிரேக்க மொழி யிலிருந்து வந்த வார் த்தைக்கு அர்த்தம் ‘முக்கியத்துவத்தில் முதன்மை’ உடல் வளர்ச்சிக்கு புரதம் அத்தியாவசியமான தேவை. புரதச்சத்து குறைந்தால், நம் உடல், அதன் தசைகளை யே உண்ண ஆரம்பித்துவி டும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை . ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும். 0.8 கிராம் புர தம் தேவை. சில உணவுக ளில் உள்ள புரதங்கள். இவை தவிர உடலுக்கு தா துப்பொருள்கள், வைட்ட மின்களும் தேவைப் படுகின்றன. முக்கியமாக நார்ச்சத்து ஜீரணமண்டல செயல் களுக்கு உதவுகிறது.