மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக்கள் எவ்வாறு செயல்படுகின்றன? – முழு வீடியோ
12 Jul,2014
பலகீனமானவர்கள், கர்பிணிகள், இதய நோய் உள்ளவர்கள் இந்த வீடியோவினை பார்க்க வேண்டாம் என்று அன்புடன் எச்சரிக்கிறோம்.
மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக் களான இதயம், நுரையீரல், சிறு நீரகம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறு பெருங்குடல்கள் எவ்வாறு செயல்படுகிற து என்பதை விரிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. ஆம்! ஒரு இறந்த மனிதனின் மேல்தோலை நீக்கி அபடியே உள்ளிருக்கும் அவனது உள்ளுறுப்புக் களை எடுத்துக் காட்டி பார்வையாளர் களுக்கு, தலைசிறந்த மருத்துவர்கள் விளக்கி யுள்ளனர். அந்த காட்சி அப்படியே பதிவு செய்யப் பட்டுள்ளது.
கீழுள்ள வீடியோவினை பார்த்து, மனித உள்ளுறுப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதோ அந்த வீடியோ