பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பைவிட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாது காக்க வேண்டிய உறுப் பு. பருவ மடையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோ ருக்கும் தெரிந்தது தான் இருந்தாலும் எல்லாத் தையுமேஅடிப்படையிலிருந்து சொல்லித்தருவதுதானே
மரபு.
தூங்கும்போது எந்த விதமான உள்ளடையும் அணியக் கூடா து.புட்டம் காற்றோட்டத்துடனும் இறுக்கம் இல்லாமலும் இரு க்க வேண்டும். நீங்கள் எப்படிப்படுத்தாலும் எந்தப் பிரச்சி னையும் இல்லை.
குளிக்கும் போது பெண்ணு றுப்பில் நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள். பெண் ணுறுப்பின் மேட்டில் சோப் புப் போடலாம்.ஆனால் உள் ளே கூடாது. சிறுநீர் கழித்த பின்பும் நன்றாகக் கழுவவேண்டு ம். ஜட்டியை ஈரமாக அணியக் கூடாது. குளித்து முடித்தவுட ன் பெண்ணுறுப்பில் ஈரமில்லா மல் துடைக்க வேண்டும்.
பெண்ணுறுப்பின் மேலுள்ள மு டியை ட்ரிம் செய்யலாம் அல்ல து வழித்துவிடலாம். முடி இல் லாமல் இருப்பது பெண்ணுறுப் பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த் தொற்றையும் குறைக்கும்.
பீரியட்சின்போது ஒருநாளைக்கு நாப்கினை மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும். அ தோடு பெண்ணுறுப்பை அடிக்கடி கழுவ வேண்டும்.
பெண்ணுறுப்பை இறுக்காத ஜட்டி யை அணியுங்கள். ஃபேஷன் என்ற பெயரில் சிறு கோவணத்தை அணி ய வேண்டாம். பெண்கள் ஜட்டியை மூன்றுமாதத்தில் மாற்றவேண்டும்.
உடலுறவு முடித்தபின்பும் சுய இன்ப ம் செய்த பின்பும் பெண் ணுறுப்பை கழுவ வேண்டும். தூங்கும் முன்பு கழுவிவிட்டுத் தூங்குங்கள்.
ஆண்குறியை சுத்தம் செய்யும் முறைகள்!
சுத்தம் சோறுபோடும் என்ற பழ மொழியை நீஙகள் கேள்விப்பட் டிருப்பீர்கள் சுத்தமாக இருந்தால் சோறுமட்டும் போடாது அது உட லுறவில் ஈடுபடும்போது மிகுந்த இன்பத்தை சுகத்தை அள்ளித்தர வல்லது.
தினமும் குளிப்பதை போல, பல் துலக்குவதைப்போல, ஆண் குறி யை சுத்தம் செய்வதும்.. ஆண்க ளின் கடமை
முன்தோலிற்கும் ஆண்குறியின்தலைப்பகுதிக்கும் இடையே
உருவாகும் Smegma என்ற பொருள் ஆண்குறியின் தலை ப்பகுதிக்கும் முன்தோலுக்கும் இடையே நேரடியாக உராய் வை தடுக்கவும் எரிச்சல் உருவாகஇருக் கவும்பயன்படுகிறது. ஆனால் இதையே வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் புற்று நோய் உருவாகும் வாய்ப்பும்..சில தோல் சம்பந்தமான பிரச்சினைக ளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அதை தினசரி சுத்தம் செய்வது அவசியம்..
குளிக்கும் போது தினமும் ஒரு தடவையாவது முன்தோலை பின்நோக்கி தள்ளி பின் சுத்தம் செய்யவேண்டும்.. இதற்கு மென்மையான அ திக வாசனையற்ற வெண் மை நிறமுள்ள சோப்பு ப யன்படுத்தலாம்..ஒரு நாளி ற்கு ஒரு முறை சோப்பு பயன்படுத்தினால் போதுமானது.. ஒ ரே நாளில் இரு முறை ..மூன்றுமுறை சுத்தம் செய்தால் நன் று.. ஒரு முறை சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்து..பின் வெ றும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கழு வினால் போதுமான து..
தலைக்குபோடும் சாம்பூ. அதிகம் வாச னையுடைய சோப்புகள். கெமிக்கல் உ டைய சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாசனைக்காக செ ன்ட்போன்றவைகளை பயன்படுத்தகூடா துஸ
எப்போதும் ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் உறுப்புகளை வைத்திருக்க வேண்டும்.
இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து..தளர்வான பருத்தி யால் ஆன உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். வெயி ல் காலங்களில் ஒரு நாளைக்கு இரு முறை உள்ளாடைக ளை மாற்றி பயன்படுத்த வேண்டும்..
இரவு தூங்க செல்லும்முன் உள் ளாடைகளை நீக்கிவிட்டு உறங் க வேண்டும்..
உடலுறவிற்குபின்னும், சுய இன்பம் செய்த பின்னும் ஆணு றுப்பை கழுவ மறக்க கூடாது..