பேய் இருப்பது உண்மையா ? பொய்யா ? Ghost Is Real Or Fake ?
21 Jul,2019
அனைவர்க்கும் வணக்கம் இன்றைய பதிவில் பேய் என்பது இருக்கா ? இல்லையா ? என்பதைப்பற்றி பார்க்கலாம் பேய் என்பது உண்மையிலேயே இருக்கிறது ஆதாரம் நீங்கள் பைபாஸ் சாலையில் செல்லும்போது அங்கு யாரும் இல்லாத நேரத்தில் ஒரு 2.30 மணிக்கு தனியாகவோ அல்லது உங்கள் குடும்பத்தினருடனோ நின்று பாருங்கள் பிறகு உங்களுக்கே தெரியும் பேய் இருக்கிறது என்று .
ஆனால் அது உங்களுக்கு எப்படி தெரியும் என்றால் அந்த பைபாஸ் சாலையில் நின்ற உங்கள் குடும்பத்தினருக்கு ஒருவாரத்திற்குள் சளி அல்லது காய்ச்சல் வரும் அது தான் பேய் இருப்பதற்கு முக்கிய சாட்சியாக இருக்கும் ஏனெனின் பொதுவாகவே பல உதாரணங்கள் கொடுத்து பேய் என்ற ஒன்று கிடையாது என்று பலர் சொல்கின்றனர் .
ஆனால் அது முற்றிலும் தவறான ஒரு கருது ஏனெனில் அவர்கள் கண்டது எல்லாம் கூகிள் வலைதளத்தில் கண்டது ஆனால் நான் சொல்வது என்னுடைய அனுபவத்தில் இங்கு அனுபவம் பேசுமா அல்லது கூகிள் பேசுமா ? கண்டிப்பாக கூகிள் தான் பேசும் என்று நீங்கள் சொல்விர்கள் ஏனெனில் நீங்கள் மெக்காலே கல்வியில் படித்ததால் நீங்கள் இவ்வாறு சிந்திப்பதற்கு வாய்ப்பு அதிகம், அது பற்றி அடுத்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்
இந்த பதிவை இறுதி வரை படித்ததற்கு நன்றி ..இந்தப்பதிவு உங்களுக்கு கண்டிப்பாக பிடித்து இருந்தால் மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள நமது பக்கத்தை பின்தொடருங்கள் நன்றி ..