பள்ளியில் பேய் இருக்கிறது உண்மை சம்பவம் தெரியுமா ?Ghost Story In School ?
21 Jul,2019
அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது இங்கு ஒரு ஊரில் உள்ள பள்ளியில் பேய் சுற்றுகிறதாம் அதைப்பற்றி பார்க்கலாம் இது எங்கு இருக்கிறது என்றால் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஒரு ஊரில் உள்ள ஒரு 9ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் தான் பேய்ச்சுற்றுகிறது .
அந்தப்பள்ளியில் 1922 ஆம் ஆண்டு படித்த ஒரு பெண் வயது 7 இந்த பெண் கடைசி இருக்கையில் அமர்ந்து படித்துக்கொண்டு இருக்கும் போது திடிர்யென்று அவள் பக்கத்தில் இருந்த ஜன்னல் அவள் தலையை பதம்பார்த்துவிட்டது அதனால் சம்பவ இடத்திலே அவள் உயிரிழந்தாள் .
ஒத்து நடந்த ஒரு ஆண்டுக்கு பிறகு அவள் இறந்த அதே நாளில் 1923 காலை 11.59 மணியளவில் அந்த பெண் அமர்ந்த இலக்கையில் அமர்ந்த மற்றொரு பெண் 5 நிமிடம் சத்தமாக கத்திவிட்டு உயிரை விட்டுவிட்டால் இது சாதாரண ஒரு இயற்கை மரணம் என்று நினைத்து விட்டார்கள் ஆனால் அதன் பிறகு அந்த இருக்கையில் யார் அமர்ந்தாலும் அவர்களது உயிர் ஒரு பெரிய சத்தம் எழுப்பிவிட்டு இறக்கிறதாம்
சில நாட்களுக்கு பிறகு இதில் மர்மம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட அந்த ஊர் மக்கள் அந்த பள்ளியை இடிக்க முயன்றனர் யார் யார் அந்த பள்ளியை இடிக்க முயன்றார்களோ அவர்களது குடும்பத்தில் ஒருவர் மரணம் அடைந்தாள் அதன் பின் அங்கு யாரும் செல்லவில்லை
1996 அன்று இரவு 12.22 மணியளவில் ஒரு குறுக்கா அந்தவழியில் சென்று கொண்டிருக்கும் பொது அந்த பள்ளியின் உள்ளே ஏதோ ஒரு சத்தம் கேட்பதை உணர்ந்து உள்ளே எட்டிப்பார்த்தார் அங்கு பெரும் அதிர்ச்சி அவருக்காக காத்திருந்தது அவர் அங்கு கடைசி இருக்கையின் அடியில் ஒரு கரு உருவம் கோர முகத்துடன் நீண்ட பற்களுடன் வாயில் ரத்தத்தோடு கண்கள் சிவந்த நிலையில் அவள் தோற்றம் அளித்தால் இதனை கண்ட அவர் சம்பவ இடத்திலேயே தலை வெடித்து இறந்து விட்டார்
அதன் பின் பல மந்திர வாதிகள் வந்து அந்த ஆவியை விரட்டினர் இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நமது பாகத்தை பின்தொடருங்கள் நன்றி
1996 அன்று இரவு 12.22 மணியளவில் ஒரு குறுக்கா அந்தவழியில் சென்று கொண்டிருக்கும் பொது அந்த பள்ளியின் உள்ளே ஏதோ ஒரு சத்தம் கேட்பதை உணர்ந்து உள்ளே எட்டிப்பார்த்தார் அங்கு பெரும் அதிர்ச்சி அவருக்காக காத்திருந்தது அவர் அங்கு கடைசி இருக்கையின் அடியில் ஒரு கரு உருவம் கோர முகத்துடன் நீண்ட பற்களுடன் வாயில் ரத்தத்தோடு கண்கள் சிவந்த நிலையில் அவள் தோற்றம் அளித்தால் இதனை கண்ட அவர் சம்பவ இடத்திலேயே தலை வெடித்து இறந்து விட்டார்
அதன் பின் பல மந்திர வாதிகள் வந்து அந்த ஆவியை விரட்டினர் நன்றி
இந்த பதிவை இறுதி வரை படித்ததற்கு நன்றி ..இந்தப்பதிவு உங்களுக்கு கண்டிப்பாக பிடித்து இருந்தால் மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள நமது பக்கத்தை பின்தொடருங்கள் நன்றி ..