ஆவிகள் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்!
11 May,2018
மனிதன் இறந்த பின்பு அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப்ப ஆவி உலகிற்கு அழைத்து செல்லப்படுகிறான்.இவர்களை தான் நாம் ஆவிகள் எங்கிறோம்.அப்படிப்பட்ட ஆவிகளை பற்றிய சில தகலவல்கள்,
1.)ஆவிகளால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும்,உணர்ச்சிப்பூர்வமாகவும் மனிதர்களை ஆட்டிவைக்கும் சக்தி உள்ளது.அதே போல் எல்லா ஆவிகளுக்கும் ஒரே சக்தி கிடையாது,அவைகளின் வலிமைக்கேற்ப சக்திகள் வேறுபடும்.
2.)ஆவிகள் பொதுவாக சுடுகாட்டுள் நிறைய காணப்படும், அதுனாலோ என்னவோ நம் முன்னோர்கள் ஊருக்கு வெளியே சுடுகாட்டினை அமைத்து இருப்பார்கள் போலும்.மேலும் ஆவிகள் பழைய கட்டிடங்களில் வாழுமாம்
3.)ஆவிகளுக்கு விடியற்காலை 3 மணி முதல் 4 மணி வரை அதீத சக்தி இருக்கும், அம்மாவாசை நாட்களில் அதன் பலம் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
4.)ஒருவர் தன் ஆசைகள், மற்றும் கனவுகளை தீர்த்துக்கொள்ளமல் இறந்துவிட்டால் அவர்கள் ஆவியாக அலைவார்கள், மேலும் அவர் காலம் வரும் போது இறக்காமல், சீக்கிரம் இறந்துவிட்டாலும் ஆவியாக அலைவார்களாம்.
5.)குழைந்தைகளும்,மிருகங்களும் ஆவி இருப்பதை எளிதாக கண்டுபிடிப்பார்கள்.மேலும் ஆவிகள் தூங்காது. Albert Einstein ஆவிகள் இருக்கிறது என்றும்,அதனை கண்டுபிடிக்க EVP என்ற கருவியையும் உருவாக்கியுள்ளார்.
6.)ஆவிகளால் நம்மை கொல்ல முடியாது, அது போல ஆவிகளால் நம் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் சரியாக கூற முடியும்.புனைகளால் ஆவியை மிக எளிதாக உணர முடியும்.