பள்ளிக்குள் பேய்! VIDEO
08 Oct,2017
அயர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் பேய் ஒன்று வந்து அங்கு மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களை வீசி எறியும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அயர்லாந்தின் கார்க் நகரில் 1828 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளி அதிக அளவில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இரவு நேரத்தில் பள்ளியில் மாணவர்கள் புத்தகம் வைக்கும் காபோர்ட்டில் இருந்து புத்தகங்கள் வெளியே தூக்கி வீசப்படுகின்றன. அதன் பின்னர் கருப்பு உருவம் ஒன்று நகர்வது போன்றும் சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது அனைவரும் ஹாலோவீன் திருவிழாவை கொண்டாடுவோம் என பதிலளித்துள்ளனர்.