அல் கொய்தா இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்படும் போட்டி சிரிய கிளர்ச்சியாளர்கள்!video
28 Nov,2013
அல் கொய்தா இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்படும் போட்டி சிரிய கிளர்ச்சியாளர்கள்!
எதாவது ஒரு இன்னல் நமக்கு ஏற்படுகின்றபோது அல்லது யாராவது நம்மை துன்பப்படுத்தினால் நாம் ‘அம்மா’ என்றுதான் கத்துவோம். அல்லாவிட்டால் ‘ஆண்டவா’ நம்மை காப்பாற்று என கத்துவோம். ஆனால் பாருங்கோ முஸ்லிம்களை பொருத்தவரை துன்பத்தை விளைவிப்பவர்களும் ‘அல்லாகு அக்பர்’ ரை சாட்சிக்கு அழைக்கிறார்கள். துன்பப்படுபவர்களும் ‘அல்லாகு அக்பர்’ ரை சாட்சிக்கு அழைக்கிறார்கள். கடவுள் யார் பக்கம் வருவார்?