6 மணி நேரத்தில் 583 பேருடன் உல்லாசம்..! ஆபத்தில் முடிந்த நடிகையின் சவால்
24 May,2025
ஆஸ்திரேலிய மாடல் ஆன்னி நைட், 200 பேருடன் படுக்கை காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டு, 583 ஆண்களுடன் 6 மணி நேரம் நடித்தார்.
.
இந்த நிலையில், அவரை ஒப்பந்தம் செய்த நிறுவனம் ஒன்று, தங்களது படத்தில் 200 பேருடன் படுக்கை அறை காட்சியில் நடிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. இதை ஒரு சவாலாக கருதி அந்த பெண்ணும் ஒத்துக்கொண்டார்.
இந்த காட்சிக்காக ஆண்களுக்கும் அந்த நிறுவனம் அழைப்பு விடுத்தது. இதையறிந்த ஆண்களும், அலையாய் வந்தனர். மொத்தம் 600 ஆண்கள். இத்தனை பேர் வர, அனைவருடனும் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆன்னி நைட் தள்ளப்பட்டார்.
இதை சவாலாக கருதிய ஆன்னி நடிக்க ஒப்புக்கொண்டு, அந்த காட்சியிலும் நடித்தார். 6 மணி நேரம் நடந்த அந்த அந்தரங்க காட்சி படப்பிடிப்பில் மொத்தம் 583 ஆண்கள் பங்கேற்றனர். இதனால் ஆன்னி நைட்டுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
சிறந்த வீடியோக்கள்
அந்த காட்சியில் ஆன்னி நடித்த சிறிது நேரத்தில், அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு 2 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் தற்போது வீட்டில் ஓய்வை எடுத்து வருகிறார்.