பவர் ஸ்டாருடன் 4ம் கல்யாணமா? நெருக்கமான போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த வனிதா!
04 Mar,2023
வனிதா விஜயகுமார் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானார். எப்போதும் மற்றவர்களுடன் சண்டை இழுக்கும் வனிதா அதன் மூலமாகவே விமர்சிக்கட்டு வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் அவலங்களை குறித்து கருத்துக்களை தெரிவிப்பார். இதுவரை 3 திருமணம் செய்து விவகாரத்து ஆனவர் வனிதா. இதுவே கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளது. இந்நிலையில் தற்போது பவர் ஸ்டாருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் 4 வது கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டிங்களா? எனக் கேட்டுள்ளனர்.