48 வயதில்.. 24 வயது நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை தபு! video

18 Nov,2022
 

 
தமிழில், காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து, பிரபலமானவர் பாலிவுட் பிரபல நடிகை தபு. 48 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 
a
தமிழில், காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து, பிரபலமானவர் பாலிவுட் பிரபல நடிகை தபு. 48 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 
 
பிரபல நடிகர் ஒருவரை இவர் காதலித்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளதால் அவரிடத்தில் சற்று விலகியே உள்ளார். எனினும் அந்த நடிகருடன் இணைந்து சமீபத்தில் இவர் நடித்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இருவரும் சிறந்த நண்பர்களாக பழகி வருகிறார்கள்.
 
 
இந்நிலையில் இவர் suitable boy என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான புகைப்படம் ஒன்றில், நடிகர் இஷான் கட்டார் மடியில் படுத்து கிடைக்கும் புகைப்படம் வெளியாகி விமர்சனங்களுக்கு ஆளானது.
 
 
இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் இஷான் கட்டாருடன் நடிகை தபு, படுக்கையறை காட்சியில் நடித்துள்ளது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். 24 வயது நடிகர் எப்படி 48 வயது நடிகையுடன் இப்படி நடிக்க முடியும் என பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 
 
 
இந்த படத்தை மிரா நாயர் என்பவர் இயக்கி உள்ளார். தன்யா மணிக்தலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இதோ.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies