கமலுக்கு வில்லனாகும் ராகவா லோரன்ஸ்?

09 Mar,2021
 

 
 
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க ராகவா லோரன்ஸிடம் பேசி வருவதாகக் கூறப்படுகின்றது.
 
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைத்துள்ளனர்.
 
படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகை தெரிவு நடைபெற்று வருவதுடன், இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க ராகவா லோரன்சிடம் பேசி வருகிறார்கள். கதையும், கதாபாத்திரமும் லாரன்சுக்கு பிடித்துள்ளதாகவும், இதனால் படத்தில் அவர் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்றும் படக்குழுவினர் நம்புகின்றனர்.
 
 
 
லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். முந்தைய மாஸ்டர் படத்திலும் விஜய் சேதுபதியின் வில்லன் வேடம் விஜய்க்கு இணையாக இருந்தது.
 
அதுபோல் கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லன் வேடத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது சட்டமன்ற தேர்தல் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். லோரன்ஸ் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் விக்ரம் படப்பிடிப்பை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies