பள்ளிக்கூடம் போகும் வயதில் நடித்த படுக்கை அறை காட்சி ... சட்டக்கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்

20 Oct,2020
 

 
 
 
14 வயதில் “பார் சேல்” என்ற மலையாளப்படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனா ஆபிரகாம். தற்போது இவர் சட்டம் படித்து வருகிறார். தற்போது 21 வயதாகும் சோனா அண்மையில் சமூக வலைதளங்களில் பரவி உள்ள தனது ஆபாச வீடியோ காட்சிகளை நீக்க கோரி போலீசில்  புகார் அளித்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுக்கின்றது.ஆனால் அவரை அவரது பெற்றோர் காப்பாற்றி உள்ளனர்.
 
 
2013 இல் வெளியான இப்படத்தின் காட்சிகள் 2014 இல் பல்வேறு  தளங்கள் மற்றும் யூடியூபில் பரவத் தொடங்கின
 
தனக்கு நேர்ந்த அவமானம் குறித்தும், சமூக வலை தளங்களில் தன்னுடைய ஆபாச காட்சி வெளியான பின்னணி குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில்  அவர் கூறி இருப்பதாவது:-
 
14 வயதில் தான், காதல் சந்தியாவுக்கு தங்கையாக, பார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்ததாகவும், படத்தில் தான் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்ததும் சகோதரியான காதல் சந்தியா தற்கொலை செய்து கொள்வது போல படத்தின் இயக்குனர் சதீஷ் அனந்தபுரி படம் எடுத்திருந்தார்.
 
150 பேர் முன்னிலையில் பலாத்கார காட்சியை படமாக்க இயக்குனர் சதீஷ் அனந்தபுரி முடிவு செய்திருந்த நிலையில் நான் நடிக்க மறுத்ததால், என்னை வற்புறுத்தி இயக்குனர் அலுவலகத்திற்குள் வைத்து பலாத்கார காட்சியை படமாக்கினார்கள்.அந்த காட்சி குறித்த புரிதல் ஏதும் அப்போது எனக்கு இல்லை. 10-ம் வகுப்பு படித்து வந்த நான் மறு நாள் வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டேன்.
 
அந்த படம் வெளியான போது கூட முறையாக எடிட் செய்யப்பட்டு ஆபாச காட்சிகள் இல்லாமல் வெளியானது. 
ஆனால் படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து எடிட் செய்யப்படாத ஆபாச காட்சிகள் சமூக வலைதளங்களில் யாரோ பரப்பி விட்டுள்ளனர்.
 
அது பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவிவருவதாக சில மாதங்களுக்கு முன்பு எனது கவனத்துக்கு தெரியவந்ததும். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு அதனை, நீக்க நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வர் , டிஜிபி, சைபர் கிரைம் காவல்துறையினர் என அனைவரையும் சந்தித்து தான் புகார் அளித்தேன்.
 
ஆனால் அந்த வீடியோக்களை நீக்க இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களிலும் ஆபாச இணையதளங்களிலும் தொடர்ந்து பரவிவருவதால் பல தரப்பில் இருந்தும் எனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றேன் எ சோனா ஆபிரகாம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 
மலையாள திரையுலக சங்கமான அம்மா வில் நடிகைகளுக்கு பாதுகாப்பில்லை என்று நடிகை பத்மபிரியா, ரேவதி, பார்வதி ஆகியோர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் 14 வயது சிறுமியை பலாத்கார காட்சியில் வற்புருத்தி நடிக்க வைத்த இயக்குனர் சதீஷ் அனந்தபுரிக்கும், தணிக்கையில் நீக்கப்பட்ட ஆபாச காட்சிகளை வெளியிட்ட பார் சேல் படக்குழுவை சேர்ந்தவர்களுக்கும் எதிராக பலத்த கண்டன குரல் எழுந்து வருகின்றது.
 
இதற்க்கிடையே பெற்றோர்களின் பணத்தாசையால் அந்த மாதிரி காட்சியில் ஒப்புக்கொண்டு தான் நடிக்க வைக்கப்பட்டதை நடிகை சோனா ஆபிரகாம் வசதியாக மறைத்து புகார் அளித்துள்ளதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியான அந்த வீடியோவை பரப்பிவிடுவது யார் ? என்று புகாரில் குறிப்பிடவில்லை என்றும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies