கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் விஷால்
25 Jul,2020
நடிகர் விஷால், கடந்த 20 நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், இன்று கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். நடிகர் விஷால், கடந்த 20 நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், இன்று கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.
நடிகர் விஷால், கடந்த 20 நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், இன்று கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
விஷாலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மூலமாக விஷாலுக்கு கொரோனா பாதிப்பு பரவியது.
கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
இருப்பினும், அவர் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.