தனது நாயின் பெயர் பிரபாகரன் என்று துல்கர் சல்மான் கூறியது தமிழர்களை மானம் கெடுத்தும் வேலை
27 Apr,2020
மலையாள திரைப்படமான “வரனே அவஸ்யமுன்ட்” என்ற படத்தில், தனது நாயை “பிரபாகரன்” என்று அழைத்து கேவலப்படுத்தியுள்ளார் துல்கர் சல்மான். இவர் மம்முட்டியின் மகன். அட சல்மான் என்று முடிகிறதே இவர் முஸ்லீமா என்று கேட்டால் ஆம். அதுதான் சரியான விடை. மம்முட்டி என்பது சினிமா பெயர். உண்மையில் இவர்கள் முஸ்லீம் மலையாளிகள் தான். மலையாளிகளுக்கு ஏற்கனவே ஈழத் தமிழர்களை கண்டால் ஆகாது. இதில் இவர்கள் தயாரித்த படத்தில் நாயை பார்த்து பிரபாகரன் வா என்று கூப்பிட்டு, காட்டி ஒட்டு மொத்த தமிழர்களையும் மானபங்கம் செய்துள்ளார்கள்.
இனி மானமுள்ள எந்த ஒரு தமிழனமும், மம்முட்டியின் படத்தையோ இல்லை அவரது மகன் துல்கரின் படத்தையோ பார்க்க வேண்டாம். துல்கரும் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் உடனடியாக தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். அதுவரை இந்த பதிவை அனைவரும் பகிருங்கள் மக்களே. இது இவ்வாறு இருக்க, பிரபாகரன் என்ற பெயர் மலையாள சொல்லில் ஒரு நகைச்சுவையான சொல் என்று வேறு கூறியுள்ளார்கள்.