சிம்புவின் சில்பாங்ஸியால் சிதைந்த காதல்: இனி நான் எப்படி லவ் பண்ண ? Big Boss தர்ஷர் கேள்வி
01 Feb,2020
நேற்றைய தினம் சென்னை கமிஷனர் ஆபீசுக்குச் சென்ற நடிகை ஷனம் செட்டி, தன் முன் நாள் காதலரும் பிக் பாக்ஸ் பிரபலமுமான தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக புகர் கூறியுள்ளார். அது போக தனக்கு அவருக்கும் நடக்க இருந்த திருமணம் தடைப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கு பதில் கூறியுள்ள இலங்கை புங்குடு தீவு தமிழரான தர்ஷன், தனக்கு அவருக்கும் செட்டாகவில்லை என்றும். மேலும் ஷனம் செட்டி, பொய் கூறுவதாகவும் சொல்லியுள்ள நிலையில். முன்னர் சிம்புவோடு ஷனம் செட்டி எடுத்துக் கொண்ட மிக நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி சிக்கலை கிளப்பியுள்ளது.
சிம்புவோடு உறவில் இருந்த ஷனம் செட்டி, அட்ட டைமில் தர்ஷன் காதலியாகவும் இருந்துள்ளார். சிம்புவோடு 2 முறை அவர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. எங்கே என்று மட்டும் கேட்க்க வேண்டாம். ஆனால் 2 முறை அவர் ஷனம் செட்டிமேல் கை போட்டுக் கொண்டு எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அட 2 முறை கை போட்ட சிம்பு, என்ன சும்மா விட்டிருப்பாரா ? எனது காதலி தன் முன் நாள் காதலனோடு பார்டி ஒன்றில் எனக்கு முன்னாலே ஆடினார் என்று தனது நண்பர்களுக்கு சொல்லி கவலை அடைந்தாராம் தர்ஷன். இன் நிலையில் ஷனம் செட்டியின் நடத்தை குறித்தே அவர் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
சைக்கிள் காப்பில் சிம்பு எப்படி கை போட்டார் ? சிம்புவின் சில்பாங்ஸியால் சிதைந்த காதல்