முகென் அப்பா மரணம்: பிரபலங்கள் ஆறுதல்
30 Jan,2020
பிக்பாஸ் சீசன் 3ல் பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் மலேசியாவைச் சேர்ந்த முகென் ராவ். அவர் சிறந்த பாடகரும் கூட. அவர் இறுதி வரை வந்து பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் ஆனார்.
இந்நிலையில், மலேசியாவில் இருக்கும் முகென் ராவின் அப்பா பிரகாஷ் ராவ், மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இதற்கு அபிராமி, வனிதா உள்ளிட்ட பல நடிகைகளும் தங்களுடைய வருத்தங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.