சினிமாவை விட்டு விலகுகிறார் காஜல்?
14 Dec,2019
நடிகை காஜல் அகர்வால் பிரபல தொழில் அதிபரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகபோவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நடிகை காஜல் அகர்வால் கடந்த 2004ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது