எனது வாழ்க்கை வரலாறு ஒரு ஆபாசப்படம்தான்; அதிர்ச்சியை கிளப்பிய ஓவியா!
10 Oct,2019
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களையும் கவர்ந்து இழுத்தவர் ஓவியா. இவர் நடிப்பில் இந்த வாரம் 90எம் எல் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவர் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
இதில் உங்கள் வாழ்க்கை வரலாறில் யார் நடிக்க வேண்டும் என்று கேட்க, ‘என் வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக A படமாக தான் இருக்கும்’ என்று கூறி சிரித்துள்ளார்.
அதை தொடர்ந்து உங்களிடம் உள்ள கெட்டப்பழக்கம் எது? என்று கேட்க ‘நான் தூங்கும் போது ஜொல்லு விடுவேன், அதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்