உன்னைவிட்டு வாழ முடியல; லவ் யூ புருஷகுட்டி’ – துணை நடிகை யாஷிகாவின் கடிதம் துணை நடிகை யாஷிகா

16 Feb,2019
 

 


`
துணை நடிகை யாஷிகா எழுதிய தற்கொலை கடிதத்தில் அரவிந்த்திடம் தனது மனதில் உள்ளதை அப்படியே தங்கிலீஸில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் அரவிந்த்தை எப்படியெல்லாம் காதலித்த விவரத்தை சொல்லியிருக்கிறார் துணை நடிகை யாஷிகா.
துணை நடிகை யாஷிகா தற்கொலையில் அவரின் காதலனும் கல்லூரி மாணவனுமான மோகன்பாபு என்கிற அரவிந்த்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மோகன்பாபு மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமான டைரியில் யாஷிகா எழுதிய மூன்று பக்க தற்கொலை கடிதம் என்கின்றனர் போலீஸார்.
துணை நடிகை யாஷிகா எழுதிய கடிதத்தில், “ஹாய், புருஷகுட்டி. ஐ லவ் யூ சோ மச். நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன். ஆனால் உனக்குத்தான் என் மேல பாசம், அக்கறை இல்ல. உன்னை நம்பிதானே வந்தேன்.
எல்லாத்தையும் உனக்காக விட்டுவிட்டு வாழ்கிறேன். நீ இல்லாம ஒரு நொடிகூட இருக்க முடியாது. உனக்கு எப்படிண்ணு தெரியல.
நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன். உனக்கு யாரைப் பத்தியும் கவலையில்ல என புரிஞ்சிகிட்டேன். உனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம். உனக்கு கொஞ்சம்கூட என்மீது ஃபிலிங். ஒரு வருஷமா புருஷன், பொண்டாட்டி மாதிரி சந்தோஷமா இருந்தோம்.
துணை நடிகை யாஷிகா வழக்கில் கைதான மோகன்பாபு
எனக்கு உன்னோடு வாழணுமுன்னு ஆசையா இருக்கு. நான் சாப்பிட்டு மூணு நாளாச்சு. நீ இல்லாம சாப்பிடகூட தோணல செல்லம். உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன்.
நான் செத்தாகூட நீ என்னை நினைப்பியான்னு தெரியல. உன்னைவிட்டு வாழ முடியல ஐ லவ்யூ மாமா. லவ் யூ அரவிந்த்.
புருஷகுட்டி. நான் போறேன். நீ சந்தோஷமா இருக்கணுமுன்னு எல்லாமே பண்ணினேன். எல்லாத்தையும் விட்டேன் என்று இரண்டு பக்கத்தில் தங்கிலீஸில் எழுதியுள்ளார்.
மூன்றாவது பக்கத்தில் அம்மா என்று தொடங்கியுள்ளார். அதன்பிறகும் காதல் வாழ்க்கை குறித்தே அதிகம் எழுதியுள்ளார்.
அதில், `நான் உன்னை உண்மையா லவ் பண்ணினேன். எனக்கு ஃப்ரூப் பண்ண வேறவழி தெரியல. நான் செத்துபோனாக்கூட நம்பிவியாண்ணு தெரியல. நான் சாகிறது தவிர வேறுவழி தெரியல. நீ இல்லாம இருக்க முடியல. ஐ லவ்யூ சோ மச். லவ் யூ புருஷகுட்டி” என்பதோடு முடிவடைகிறது.
இந்தக் கடிதம் மட்டும் போலீஸாரிடம் கிடைக்கவில்லையெனில் துணை நடிகை யாஷிகாவின் வழக்கில் யாரும் கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.
உதவி கமிஷனர் கோ.அரிக்குமாரின் கவனத்துக்கு கடிதம் குறித்த தகவல் கிடைத்ததும் சப்-இன்ஸ்பெக்டர் முகுந்தன் விசாரித்த இந்த வழக்கு இன்ஸ்பெக்டர் சிட்டிபாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சிட்டிபாபுவும் யாஷிகாவின் அம்மா எஸ்தர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தார். பிறகு மோகன்பாபுவிடமும் விசாரித்துள்ளார்.
அப்போது மோகன்பாபு என்கிற அரவிந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாஷிகா தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்ததும் மோகன்பாபு அங்கு வந்துள்ளார்.
அவரின் சடலத்தைப் பார்த்துக் கதறியழுதுள்ளார். அதன்பிறகுதான் அவர் அரக்கோணத்துக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் போலீஸார் அவரைப் பிடித்துவிட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.
துணை நடிகை யாஷிகா
மோகன்பாபு என்கிற அரவிந்த்திடம் போலீஸார் விசாரித்தபோது “எனக்கு யாருமில்லை. யாஷிகாவுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. வேலை பார்த்துக்கொண்டேதான் கல்லூரியில் படித்தேன்.
அந்தளவுக்கு என் குடும்பத்தில் வறுமை. என்னிடம் மனம்விட்டு பேசியிருந்தால் யாஷிகா இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார்.
அவர் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கும் வேண்டாம்” என்று உருக்கமாக கூறியுள்ளார். மோகன்பாபுவின் மன நிலையை அறிந்தபோலீஸார் அவருக்கு கவுன்சலிங் கொடுத்துள்ளனர்.
கடந்த 12-ம் தேதி இரவில் தொடங்கிய யாஷிகாவின் தற்கொலை வழக்கு காதலர் தினமான 14-ம் தேதி காதலன் மோகன்பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies