நடிகையை திருமணம் செய்யவுள்ள ஆர்யா;
07 Jan,2019
ஆர்யா பல வருடங்களாக திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். இவர் திருமணமே செய்யவே மாட்டார் என்று அறிந்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியும் நடந்தது.
இதிலும் கடைசி ரவுண்ட் வரை 3 பெண்களை வரவைத்து யாரையும் திருமணம் செய்யாமல் கழட்டிவிட்டார்.
அந்த வகையில் இப்போது இவர் பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் குறித்து தகவல் வரவிருப்பதாகவும் பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், கூறியது மிகவும் நம்பகத்தன்மை உள்ள நபர் என்பதால் சந்தேகம் அதிகமாகிறது.